கார்ல் மார்க்ஸ் 200: எஸ். ராமகிருஷ்ணன் உரை

திருப்பூர் மாவட் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், காரல் மார்க்ஸ் 200வது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடியது. இதில், காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் உரையாற்றினார். https://youtu.be/mhqRn7HKpZs எஸ். ரா. வின் உரை குறித்து கவிஞர் இரா. தெ. முத்து தெரிவித்துள்ள கருத்துகள்.. “எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் காரல் மார்க்ஸ் குறித்து திருப்பூர் தமுஎகச கூட்டத்தில் பேசிய சுருதி டிவி காணொளி கண்டேன். சகோதரி சந்திரபிரபா ராமகிருஷ்ணன் அனுப்பி இருந்தார். 120 நிமிடம் ஓடும் காணொளி. எந்த … Continue reading கார்ல் மார்க்ஸ் 200: எஸ். ராமகிருஷ்ணன் உரை

#புத்தகம்2016: இலக்கண பிழைகளுடன் எஸ். ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல்?!

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதி உயிர்மை பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்ட நாவல் இடக்கை. நாவலின் ஒரு பகுதி ஞாயிறு அன்று வெளியான தி இந்து (தமிழ்) நாளிதழில் வெளியானது. வெளியான இந்தப் பகுதியில் பல இலக்கண பிழைகள் உள்ளதாக எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் தன்னுடைய வலைத்தளத்தில் “எழுத்தாளன் என்னும் பெயர் கொண்ட எலி” என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார்.  அது கீழே தரப்பட்டுள்ளது... //அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அறையின் கதவு வழியே ஒரு கழுத்தில் மணி கட்டப்பட்ட பூனை ஒன்று … Continue reading #புத்தகம்2016: இலக்கண பிழைகளுடன் எஸ். ராமகிருஷ்ணனின் இடக்கை நாவல்?!