ரஜினி ஷங்கர் கூட்டணியின் 2.0: முட்டாள்தனத்தின் உச்சம்!

சந்திரமோகன் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 திரைப் படமாகும். எந்திரன்/ரோபோ + நம்பமுடியாத முட்டாள் தனமான கற்பனைகள் + தொழில்நுட்ப பிரமாண்டம் = 2.0 படம். லைகா கம்பெனியின் 600 கோடி ரூபாய் வியாபாரம்! "இது பறவைகளை பாதுகாக்கும் படம்; சுற்றுசூழலை வலியுறுத்தும் படம்" என்றெல்லாம் சில பதிவர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயற்பாட்டாளர்களும் பாராட்டுக்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளனர் ; இன்னும் சிலர் இப்படியான எண்ணங்களை மனதில் வைத்துக் கொண்டும் இருக்கலாம். இப் படத்துக்கு முற்போக்கு … Continue reading ரஜினி ஷங்கர் கூட்டணியின் 2.0: முட்டாள்தனத்தின் உச்சம்!

எந்திரன் பட வில்லனாக அமிதாப் நடிப்பதற்கு ரஜினிகாந்த் அனுமதிக்கவில்லையா? அமிதாப் பச்சனே விளக்கம்…

எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லன் வேடத்தில், ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவின. இதுகுறித்து மும்பையில் நிருபர்களுக்கு  அமிதாப் பச்சன் பேட்டியளித்தார். "எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் என்னை வில்லனாக நடிக்கவைக்க விரும்புவதாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்தார். இதுகுறித்து நான் ரஜினிக்கு தொடர்பு கொண்டு கூறினேன். இதை கேட்ட அவர் "மக்கள் உங்களை ஒரு வில்லனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே அப்படி செய்யவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். நானும் அவர் … Continue reading எந்திரன் பட வில்லனாக அமிதாப் நடிப்பதற்கு ரஜினிகாந்த் அனுமதிக்கவில்லையா? அமிதாப் பச்சனே விளக்கம்…