Saving Private Ryan: போர் குறித்த மனித மனதின் படிமங்களையும் நிஜங்களையும் ஒரு புள்ளியில் இணைக்கும் கலைப்படைப்பு!

அறிவழகன் கைவல்யம் கடந்த வாரத்தில் இரண்டு பழைய திரைப்படங்களைப் பார்த்தேன், ஒன்று "Mulholland Drive", இன்னொன்று "Saving Private Ryan". இரண்டுமே மிக நீண்ட காலமாகப் பார்க்க வேண்டும் என்று பட்டியலில் இட்டிருந்த படங்கள், பல்வேறு திரைப்படங்கள் சார்ந்த நூல்களில் இந்த இரண்டு படங்களைப் பற்றிய குறிப்புகள் இருந்தது, பல்வேறு இணையதளங்களிலும் சிறந்த பத்துப் படங்களின் பட்டியலில் இந்த இரண்டு படங்களும் இருந்தன. ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் "Saving Private Ryan" குறித்து அவ்வப்போது நினைவு கொள்வேன், ஆனால், … Continue reading Saving Private Ryan: போர் குறித்த மனித மனதின் படிமங்களையும் நிஜங்களையும் ஒரு புள்ளியில் இணைக்கும் கலைப்படைப்பு!

“தணிக்கை குழுவில் அமர்ந்துகொண்டு வட கொரியாவில் இருப்பதுபோல் சர்வாதிகாரம் செய்கிறார் நிஹ்லானி”: அனுராக் காஷ்யப்

ஷாகித் கபூர், அலியா பட் நடித்திருக்கும் Udta Punjab என்ற இந்திப் படத்தை தயாரித்திருக்கிறார் இயக்குநர் அனுராக் காஷ்யப். இந்த படத் தலைப்பில் இருக்கும் பஞ்சாப் என்ற வார்த்தை உள்பட, படத்தில் இடம்பெறும் பஞ்சாப் தொடர்பான அனைத்து அடையாளங்களும் வெட்டப்பட வேண்டும் என மத்திய தணிக்கைக் குழு தெரிவித்தது. இதனால் கோபமடைந்த அனுராக் காஷ்யப் மத்திய அரசையும், மத்திய தணிக்கைக் குழு தலைவர் பஹ்லஜ் நிஹ்லானியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளாசி தள்ளிவிட்டார். “இந்தப் படம்  அகாலிகளுக்கோ, … Continue reading “தணிக்கை குழுவில் அமர்ந்துகொண்டு வட கொரியாவில் இருப்பதுபோல் சர்வாதிகாரம் செய்கிறார் நிஹ்லானி”: அனுராக் காஷ்யப்

#உலகசினிமா:The Sapphires போர்க்களத்துக்கு அருகே இசைக்கும் வானம்பாடிகள்!

பால் நிலவன் The Sapphires /2012/Australia/ Dir: Wayne Blair ஆஸ்திரேலியா, 1968. வியட்நாம் போரின்போது ராணுவ வீரர்களுக்கு இசைவிருந்து படைக்க மெல்போர்னிலிருந்து சென்ற மகளிர் இசைக்குழுவினர் பற்றிய படம். ஆஸ்திரேலிய கிராமத்து தொல்குடிப் பெண்கள் நால்வரின் இசையார்வத்தை நன்கு உணர்ந்த தேவ் எனும் வெள்ளையின ராணுவ வீரன் அவர்களை குரல் தேர்வுக்கு கலந்துகொள்ள ஏற்பாடு செய்கிறான். அவர்களில் இளையவளான ஜுலியை விட்டுவிட்டு குரல்தேர்வுககு அவர்கள் மட்டும் நகரத்திற்குச் செல்கிறார்கள். அவள் மிகவும் சின்னப்பெண் என்பதால் உருவான … Continue reading #உலகசினிமா:The Sapphires போர்க்களத்துக்கு அருகே இசைக்கும் வானம்பாடிகள்!