உறியடி: சாதி அரசியலை பேசும் சினிமா!

பால் நிலவன் வழக்கமான ஜாதிய கெத்துப் படமாக இல்லாமல் 'உறியடி' தமிழ்த் திரைப்படம் புதிய தடத்தைப் பதித்துள்ளது. கல்லூரி சேட்டைகளில் திளைத்தாலும் அடிக்கடி சில பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ளும் இளைஞர்களின் கதை இது. சாதி அரசியலில் குளிர்காய நினைக்கும் சில புள்ளிகளுக்கு இவர்களின் பிரச்சனைகள் அல்வாத் துண்டாக சிக்குகிறது. அல்வாத்துண்டு மேலும் ஆறேழு துண்டுகளாக சின்னாபின்னமாவதை டூயட் கத்திரிகாய்கள், அக்கப்போர் காமெடிகள் எதுவுமின்றி மண்ணில் கிழித்துச் செல்லும் கோடாக நிறுத்திச் சொல்கிறது படத்தின் பின்பாதி. அத்தகையக் காட்சிகளை violance … Continue reading உறியடி: சாதி அரசியலை பேசும் சினிமா!