மோடி ஆட்சி மாணவர்களைப் பார்த்து ஏன் அஞ்சுகிறது?

மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த தேசத் துரோக குற்றச்சாட்டுகள் திருப்பித் தாக்கின; ஜேஎன்யு மாணவர் செயல்பாட்டாளர்கள் குரல்கள், ஜேஎன்யு வளாகம் தாண்டியும் எதிரொலித்து, நாட்டு மக்களுக்கு நம்பிக்கையும் துணிவும் தந்தது.

கன்னய்யா குமார் மீது எந்த நடவடிக்கையும் கூடாது: ஜே.என்.யூ பல்கலைக்கு நீதிமன்றம் உத்தரவு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்னய்யா குமார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது என்று, டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி வரை அவர் மீது அபராதம் உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று, பல்கலைக்கழகத்தை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி பல்கலைக்கழகத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு ஆதரவான சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி தொடர்பான வழக்கில், நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது. முன்னதாக உமர் … Continue reading கன்னய்யா குமார் மீது எந்த நடவடிக்கையும் கூடாது: ஜே.என்.யூ பல்கலைக்கு நீதிமன்றம் உத்தரவு

“குடிசை கொளுத்தியே வெளியேறு”: டெல்லியில் அன்புமணியின் உருவ பொம்மையை எரித்து மாணவர்கள் போராட்டம்

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாசுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் .டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சமூக நீதி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்கச் சென்ற அன்புமணிக்கு எதிராக பாப்சா  மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். தலித் மக்களுக்கு எதிராக அன்புமணி செயல்பட்டு வருவதாக குற்றம்சாட்டினர். “குடிசை கொளுத்தியே வெளியேறு” “சாதிவெறிக்கு சிவப்பு கம்பளமா?” போன்ற கோஷங்களை முன்வைத்து போராட்டம் செய்தனர். … Continue reading “குடிசை கொளுத்தியே வெளியேறு”: டெல்லியில் அன்புமணியின் உருவ பொம்மையை எரித்து மாணவர்கள் போராட்டம்

“தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்தியதில் பங்குள்ள அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேஎன்யூவில் பேசுவதா?”: உமர் காலித்

“தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்திய சாதிய கட்சியைச் சேர்ந்த அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேன்யூவில் பேசுவதா?” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ஜேஎன்யூ  மாணவர் சங்கத்தைச் சேர்ந்த உமர் காலித். ஓபிசி ஃபாரம் ஏற்பாடு செய்திருந்த சமூக நீதி குறித்த கருத்தரங்கில் பேச அன்புமணி ராமதாஸுக்கு அழைப்பு விடுக்கப் பட்டிருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உமர் காலித் தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவில், “தர்மபுரி எம்பியான பாட்டாளி மக்கள் கட்சியின் அன்புமணி ராமதாஸ் சமூக நீதி குறித்து … Continue reading “தலித்துகளின் குடிசைகளைக் கொளுத்தியதில் பங்குள்ள அன்புமணி சமூக நீதியைப் பற்றி ஜேஎன்யூவில் பேசுவதா?”: உமர் காலித்

உமர் காலித், அனிர்பென் பட்டாச்சார்யா பிணையில் விடுதலை!

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவுக்கு ஆதரவாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததாகக் கூறி தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்ட மாணவர்கள் உமர் காலித், அனிர்பென் பட்டாச்சார்யா இருவருக்கு பிணை வழங்கியிருக்கிறது உயர்நீதிமன்றம். உமர், அனிர்பென் விடுதலை கொண்டாடும் ஜேஎன்யூ மாணவர்கள் http://www.youtube.com/watch?v=bcb4-MAUJCY

#MustRead: கைதான ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாசார்யாவிடம் போலீஸ் நடத்திய விசாரணை எப்படி இருந்திருக்கும்?

டெல்லி போலீசால் கைது செய்யப்பட்ட் ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர் பன் பட்டாசார்யா ஆகியோரின் போலீஸ் விசாரணை எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கற்பனை உரையாடல். எழுதியவர்: எழுத்தாளர் ஆரிஃப் அயாஸ் பார்ரே; தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்   போலீஸ்: ஜேன்யூவில் நீங்கள் ஏன் ஒரு தேசவிரோத ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தீர்கள்? அனீர்பன்: பெனடிக்ட் ஆண்டர்சனின் பார்வையில் தேசம் என்பது கற்பனை செய்யப்பட்ட சமூகம். தங்களை அந்த சமூகத்தின் அங்கமாக நம்பும் மக்கள் சமூகரீதியாகக் கட்டுவதே … Continue reading #MustRead: கைதான ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாசார்யாவிடம் போலீஸ் நடத்திய விசாரணை எப்படி இருந்திருக்கும்?

உமர் காலித்தின் தந்தை டாக்டர் இலியாஸுடன் ஒரு சந்திப்பு: அ. மார்க்ஸ்

Marx Anthonisamy உமர் காலித்தின் தந்தை டாக்டர் இலியாஸ் அவர்களைச் சந்தித்தது இந்தப் பயணத்தில் ஒரு முக்கிய அனுபவம்... உமர் காலித் ஏதோ காஷ்மீரில் பிறந்த ஒரு காஷ்மீரி போல இங்குள்ள ஸீ டிவி போன்ற வலதுசாரி ஊடகங்கள் சித்திரித்துக் கொண்டிருக்கும் சூழலில் இலியாஸ் டெல்லியைச் சேர்ந்தவர், 'ஜமாத் ஏ இஸ்லாமியின்' 'வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியா' வின் தலைவர் என்பதெல்லாம் எல்லோரையும் போல எனக்கும் தெரியாது. அவர் கூப்பிடு தூரத்தில் நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு மிக … Continue reading உமர் காலித்தின் தந்தை டாக்டர் இலியாஸுடன் ஒரு சந்திப்பு: அ. மார்க்ஸ்

“மாணவர்கள் மீது ஒரு கீறல் கூட விழக்கூடாது”: கன்னய்யா குமார் பிணை மனு விசாரணையில் நீதிமன்றம் அறிவுறுத்தல்

“மாணவர்கள் மீது ஒரு கீறல் கூட விழக்கூடாது” என கன்னய்யா குமார் பிணை மனு விசாரணையில் நீதிமன்றம் அறிவுறுத்திருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னய்யா குமார், ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். திங்கள்கிழமை விசாரணைக்கு வந்த மனு செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. செவ்வாய்கிழமை விசாரணை நடைபெற்றபோது, கன்னய்யாவின் வழக்கறிஞர் கபில் சிபல், தேசத்துக்கு எதிரான முழுக்கங்கள் எழுப்பப்படவில்லை என்று நிரூபணமாகிவிட்ட நிலையில், கன்னய்யாவுக்கு ஜாமீன் தர வேண்டும் என்று வாதிட்டார். ஆனால், டெல்லி … Continue reading “மாணவர்கள் மீது ஒரு கீறல் கூட விழக்கூடாது”: கன்னய்யா குமார் பிணை மனு விசாரணையில் நீதிமன்றம் அறிவுறுத்தல்

“ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள்? இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா?”

ஹைதராபாத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ரோஹித் வெமூலா தற்கொலை விஷயத்திலும் ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார் கைது, மேலும் ஐந்து மாணவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட விஷயத்திலும் தமிழக பெரும்பான்மை மாணவ சமூகம் போராடவில்லை. இடதுசாரி மாணவ அமைப்புகள், இஸ்லாமிய மாணவ அமைப்புகள் மட்டுமே போராடிக் கொண்டிருக்கின்றன. ஈழப் பிரச்சினைக்காக லயோலா கல்லூரி, சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் போராடினர். ஆனால் மாணவர் சமூகத்தின் கருத்து சுதந்திரத்துக்கும் … Continue reading “ஈழப் பிரச்சனைக்காகப் போராடிய தமிழ்நாட்டு மாணவர்கள் எங்கே போனார்கள்? இந்துத்துவ அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டாமா?”

என் பெயர் உமர் காலித்;நான் தீவிரவாதி இல்லை:ஊடகத்தால் துரத்தப்படும் ஜேஎன்யூ மாணவனின் அற்புதமான பேச்சு!!!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், தேசத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியதாக, பல்கலை மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தேச துரோக கோஷங்களை எழுப்பியது உமர் காலித் என்கிற மாணவன் என்றும்,  அவரின் தந்தை சிமி அமைப்பில் பொறுப்பு வகித்து பின் ராஜினாமா செய்தததாகவும் தகவல்களை அள்ளி விட்டு கொண்டிருக்கின்றன பிஜேபி ஊதுகுழல் பத்திரிக்கைகள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளராகவே மாறி விட்ட அர்னாப் கோஸ்வாமியோ ஒரு படிமேல போய் … Continue reading என் பெயர் உமர் காலித்;நான் தீவிரவாதி இல்லை:ஊடகத்தால் துரத்தப்படும் ஜேஎன்யூ மாணவனின் அற்புதமான பேச்சு!!!

” உமர் நாத்திகவாதி என்பது குடும்பத்திற்கு இன்னும் வலிமையூட்டக்கூடியது”: தீவிரவாத ஆதரவாளர் என குற்றம்சாட்டப்பட்டு தேடப்படும் மாணவர் உமர் காலித்தின் சகோதரி

அப்சல் குரு தொடர்பாக நிகழ்ச்சி நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் எட்டு பேரில் கன்னய்யா குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற ஐவர் தலைமறைவாக உள்ளனர். அதில் உமர் காலித், அதிகம் பேசப்படும் நபராக இருக்கிறார். காரணம் அவர் இஸ்லாமியர் என்பதுதான். அவரை தீவிரவாத ஆதரவாளர் என்ற பொய்ப் பிரச்சாரம் ஒரு சில ஊடகங்களிலும் சமூக ஊடகங்களில் தீவிரமாக பரப்பப்பட்டது. அவர் பகுத்தறிவு பேசும் இடதுசாரி என்று தெரியவந்த பிறகு சற்றே பிரச்சாரங்கள் ஓய்ந்தன. … Continue reading ” உமர் நாத்திகவாதி என்பது குடும்பத்திற்கு இன்னும் வலிமையூட்டக்கூடியது”: தீவிரவாத ஆதரவாளர் என குற்றம்சாட்டப்பட்டு தேடப்படும் மாணவர் உமர் காலித்தின் சகோதரி