சிறையில் 30 பேரால் தாக்கப்பட்ட பியூஸ் மானுஷ் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்? உண்மையறியும் குழு கேள்வி

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணியைத் தடுத்து நிறுத்தியதாக சேலம் மக்கள் குழு ஒருங்கிணைப்பாளர் பியூஷ் மானுஷ் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, மத்திய சிறையில் ஒரு வார காலம் அடைக்கப்பட்டிருந்த தன்னை சிறைக் காவலர்கள் 20, 30 பேர் சேர்ந்து கடுமையாகத் தாக்கியதாக பியூஷ் மானுஷ் புகார் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிறைத்துறை சார்பில் விசாரணை நடைபெற்றது. இந்தநிலையில், தேசிய மக்கள் இயக்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் … Continue reading சிறையில் 30 பேரால் தாக்கப்பட்ட பியூஸ் மானுஷ் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்? உண்மையறியும் குழு கேள்வி