இஸ்லாமிய அடிப்படைவாதம் ஆக்கிரமிக்கும் முன் ஈரானிய பெண்கள்!

1979-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை பெண்களுக்கான முன்னேற்றத்துக்கு வாய்ப்புக் கொடுக்கும் தேசமாக இருந்த ஈரான், இஸ்மாயிய அடிப்படைவாதத்தால் பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்கிறார் ஈரானைச் சேர்ந்த பத்தி எழுத்தாளர் ரீடா. இஸ்லாமிய ஆட்சி அமைந்தபிறகு, சிறுமிகள்கூட ஹிஜப் அணிந்துகொள்ள வற்புறுத்தப்பட்டனர் என்கிறார். https://twitter.com/RitaPanahi/status/694024501399453696 https://twitter.com/RitaPanahi/status/694025507361280000 https://twitter.com/RitaPanahi/status/693934478884909056 ஹிஜப் அணிய வற்புறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1979-ஆம் ஆண்டில் பெண்கள் நடத்திய பேரணி https://twitter.com/RitaPanahi/status/693933421836390400

சவுதி அரேபியாவில்47 பேருக்கு தூக்கு: விமர்சிக்கும் இந்தப் படம் சமூக ஊடகங்களில் அதிகமாக பரப்பப்படுகிறது!

சனிக்கிழமை சவுதி அரேபிய அரசு 47 பேருக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றியது. இதுகுறித்து உடல் நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் முகப்பில் இருக்கும் இந்தப் படம் உலகெங்கும் அதிக அளவில் ஷேர் ஆகிறது. Arukkutti Periyasamy சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 47 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் . முக்கியமான '' ஷியா '' பிரிவு மதகுரு ஷேக் நிமர் அல் நிமர் இதில் அடங்குவார். சவுதி அரேபியாவின் எண்ணெய் வளமிக்க கிழக்குப் பகுதியில் அதிக எண்ணிக்கையில் … Continue reading சவுதி அரேபியாவில்47 பேருக்கு தூக்கு: விமர்சிக்கும் இந்தப் படம் சமூக ஊடகங்களில் அதிகமாக பரப்பப்படுகிறது!