”ஏன் பௌத்தம் தழுவினேன்?”: அம்பேத்கரின் உரை

1956 -ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி நவ இந்தியாவின் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தினமாகும். ஏனென்றால் இந்த தினத்தில்தான் டாக்டர் அம்பேத்கரும் அவருடைய 5,00,000 ஆதரவாளர்களும் திரிசரணத்தையும் பஞ்ச சீலத்தையும் பாராயணம் செய்து பகிரங்கமாக புத்த மதத்தை தழுவினர். மகாராஷ்டிரா பிரதேசத்தைச் சேர்ந்த நாகபுரி நகரில் 14 ஏக்கர் காலி நிலத்தில் இந்த மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தாம் மதம் மாறியது சம்பந்தமான சொற்பொழிவை  1956 அக்டோபர் 15 ஆம் … Continue reading ”ஏன் பௌத்தம் தழுவினேன்?”: அம்பேத்கரின் உரை

’என்னை முஸ்லிம்கள் திருமணத்துக்கூட அழைப்பதில்லை’ என்ற எழுத்தாளர் ஜெயமோகனுக்கு திருமண அழைப்பிதழை அனுப்பினார் ஒரு தமிழ் முஸ்லீம்!

சமீபத்தில் வகாபியம் குறித்த கட்டுரையை ஆதரித்து தனது இணையதளத்தில் பதிவு வெளியிட்டிருந்த ஜெயமோகன், “கடைசியாக ஒரு இஸ்லாமிய திருமணத்திற்கு நாம் எப்போது அழைக்கப்பட்டிருக்கிறோம்? கடைசியாக நம் விழாக்களில் ஓர் இஸ்லாமியர் எப்போது கலந்துகொண்டிருக்கிறார்? குடும்பநண்பர்களே காஃபிர்களை அழைக்கலாகாது என்று கட்டுப்பாடு உள்ளது, மன்னித்துவிடுங்கள் என்று நம்மிடம் கோரும் நிலை உருவாகியிருக்கிறது” என எழுதியிருந்தார். ஜெயமோகனின் முழு பதிவும் இங்கே.. ஜெயமோகனின் கருத்து வினையாற்றும் வகையில் துபாயில் வசிக்கும் புஹாரி ராஜா தன்னுடைய அழைப்பிதழை ஜெயமோகனுக்கு அனுப்பியுள்ளார். இதுகுறித்து … Continue reading ’என்னை முஸ்லிம்கள் திருமணத்துக்கூட அழைப்பதில்லை’ என்ற எழுத்தாளர் ஜெயமோகனுக்கு திருமண அழைப்பிதழை அனுப்பினார் ஒரு தமிழ் முஸ்லீம்!

ஆர்.எஸ்.எஸ்சுக்கு ஆதரவு திரட்டும் தினமலர் பாணி அறிவுஜீவித்தனம்: இது சமஸின் ஷிர்க்!

வில்லவன் இராமதாஸ்  தமிழ் இந்து கட்டுரையில் த.ந.த.ஜவின் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை விமர்சனம் செய்து சமஸ் எழுதியிருக்கிறார். அது விமர்சிக்கப்படவேண்டியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதனை பல இசுலாமியர்களே விமர்சனம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் சமஸ் வார்த்தைகளில் ஒரு நுட்பமான அரை இந்துத்துவ பிரச்சாரம் இருக்கிறது. இந்த வாஹாபியிச குழுக்கள் அதிகாரம் பெற்றால் அவர்கள் கோயில்களையும் இடிப்பார்களா எனும் கேள்வி முற்றிலும் விஷமத்தனமானது. மேலும் இவர்களை லாவகமாக இந்துத்துவ தீவிரவாதிகளோடு இணைவைக்கிறார் சமஸ். இந்துத்துவ கும்பல் வெளிப்படையாக இசுலாமியர்களையும், … Continue reading ஆர்.எஸ்.எஸ்சுக்கு ஆதரவு திரட்டும் தினமலர் பாணி அறிவுஜீவித்தனம்: இது சமஸின் ஷிர்க்!

”நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா?” தி இந்துவில் ஷிர்க் மாநாடு குறித்து எழுதப்பட்ட கட்டுரையை முன்வைத்து விவாதம்

அண்மையில் தவ்ஜித் ஜமாத் அமைப்பு ஹிர்க் ஒழிப்பு மாநாடு நடத்தியது. இது குறித்து ‘இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால், வஹாபியிஸத்துக்கு என்ன பெயர்?' என்ற பெயரில் தி இந்து தமிழில் நடுப்பக்க கட்டுரை வெளியாகியிருக்கிறது. அதில் உள்ள கருத்துக்களை ஒட்டி சமூக வலைத்தளத்தில் விவாதம் எழுந்துள்ளது. எழுத்தாளர் ஃபிர்தவுஸ் ராஜகுமாரன்: வஹாபியிசத்தையும் , இந்துத்துவத்தையும் ஒரே மாதிரியாக பாவித்து மிக பீதியை ஊட்டும் வண்ணம் மிகைப்படுத்தியே சமஸ் கட்டுரை வடித்திருக்கிறார் .! இங்கே வஹாபியர்கள் என்று சொல்லப்படுகின்ற இயக்கத்தினர் இஸ்லாமியர்களிடம் … Continue reading ”நாளைக்கு அரசியல் அதிகாரம் கிடைத்தால், கோயில்கள், தேவாலயங்கள் மீதுகூடக் கை வைப்பீர்கள் இல்லையா?” தி இந்துவில் ஷிர்க் மாநாடு குறித்து எழுதப்பட்ட கட்டுரையை முன்வைத்து விவாதம்

இறுதிச்சுற்று: குத்துச்சண்டைக்கு மரியாதை, சேரிக்காரனுக்கு அவமானம்!

வில்லவன் இராமதாஸ் (இது பட விமர்சனம் அல்ல) தமிழகத்தில் முற்றாக இந்துமயமான முதல் துறை என்றால் அது சினிமாத்துறைதான். வில்லனின் ஆசைநாயகியர் பெயர்கள் எல்லாம் ரீட்டா. மேரி என கிருஸ்தவ பெயர்களாகவே இருக்கும். ஆனால் அத்தகைய பாத்திரங்களை ஏற்று நடித்த நடிகைகள் 100% இந்துக்கள். வரலாற்றை சிதைப்பதில் காவிக்கூடாத்துக்கு கடும் சவால் விடக்கூடியவர்கள் இந்தத்துறையில் இருப்பவர்களதான். பவுத்த மதத்தை சேர்ந்த போதிதர்மனுக்கு காவி பெயிண்ட் அடித்து குறளிவித்தைக்காரனாக்கினார் முருகதாஸ். பாரபட்சமில்லாமல் எல்லா இயக்குனர்களும் முஸ்லீம்களை தீவிரவாதியாக சித்தரித்து … Continue reading இறுதிச்சுற்று: குத்துச்சண்டைக்கு மரியாதை, சேரிக்காரனுக்கு அவமானம்!

#சர்ச்சை: வகாபிச சிந்தனையை வளர்க்கிறதா ஷிர்க் ஒழிப்பு மாநாடு?

ஸ்ரீதர் சுப்ரமணியம் தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' என்பது சிலை வழிபாட்டு முறைகளை ஒழித்து 'தூய இஸ்லாம்' திசையை நோக்கி தமிழ் முஸ்லிம்களை கொண்டு செல்லும் முயற்சி. வஹாபிசம், சலஃபிசம் போன்ற தீவிர சுன்னி இஸ்லாம் சிந்தனைகளின் விளைவுதான் இது. இந்த கோட்பாட்டை ஒட்டிதான் பாமியான் புத்தர் சிலைகளை தாலிபான்கள் வெடித்து நொறுக்கினார்கள். இதே கோட்பாட்டை ஒட்டிதான் ஐஎஸ்ஐஎஸ் கும்பல் சிரியா மற்றும் ஈராக் போன்ற தேசங்களில் உள்ள பழமையான இஸ்லாம் அல்லாத வரலாற்றுச் … Continue reading #சர்ச்சை: வகாபிச சிந்தனையை வளர்க்கிறதா ஷிர்க் ஒழிப்பு மாநாடு?