கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு அஞ்சலி தமுஎகச செயற்குழு அஞ்சலித் தீர்மானம்

நவீன தமிழ் இலக்கியத்திற்குத் தன் கவிதைகளாலும், கட்டுரைகளாலும் உணர்வுப்பூர்வமான உரைகளாலும் வளம் சேர்த்துவந்த கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் அவர்களின் எதிர்பாரா மரணம் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவராகவும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மிக நெருக்கமான தோழராகவும் இயங்கி வந்த அவரது மறைவு, தமிழக முற்போக்கு இலக்கிய இயக்கத்துக்குப் பேரிழப்பாகும். சமகால வாழ்வின் நெருக்கடிகளைத் தன் நுட்பமும் கவித்துவமும் மிக்க மொழியில் படைப்புகளாக்கித் தந்தவர். தன் சமூகத்துக்குள் நிலவும் பிற்போக்கான நம்பிக்கைகள், … Continue reading கவிஞர் ஹெச்.ஜி.ரசூலுக்கு அஞ்சலி தமுஎகச செயற்குழு அஞ்சலித் தீர்மானம்