இளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்

பா. ஜெயசீலன் யூ ட்யூப்லிருக்கும் இளையராஜாவின் பழையது, புதியது என கிட்டத்தட்ட எல்லா பேட்டிகளையும் முழுமையாக நான் பார்த்திருக்கிறேன். இளையராஜா குறித்து பிறர் அளித்த எல்லா பேட்டிகளையும் கிட்டத்தட்ட ஒன்று விடாமல் முழுமையாக பார்த்திருக்கிறேன். அந்த பேட்டிகள் வழியாக இளையராஜாவின் மனோநிலை அல்லது உளவியல் குறித்து நான் உருவாக்கிக்கொண்ட சித்திரம் ஒன்று என்னிடம் உண்டு. திரையிசை என்பது ஒரு கண்கட்டு வித்தை என்றும், இசையமைப்பாளர்கள் என்பவர்கள் கண்கட்டு வித்தைக்காரர்கள் என்றும் இல்லாத புறாவை எப்படி மந்திர காரர்கள் … Continue reading இளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்

வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும் – 3

ப. ஜெயசீலன் https://www.youtube.com/watch?v=0BCB3bBttbo&t=853s இறுதியாக. வசுமித்ரா கண்களில் அறிவுமிளிர அந்த பேட்டியில் அம்பேத்கர் மார்க்ஸையும் புத்தரையும் ஒப்பிட்டதே மிக பெரிய தவறென்று சொன்னதோடு புத்தர் ஒழுக்கவியலை முன்வைத்த ஒரு அறவாதி என்றும் மார்க்ஸ் ஒரு பொருளாதாரவாதி என்றும் ஒரு உன்னதமான உண்மையை நமக்கு அருளியதோடு அம்பேத்கர் புத்தரையும் நபிகளையும்தான் ஒப்பிட முடியுமே தவிர புத்தரை மார்க்ஸோடு ஒப்பிட முடியாது என்றார். இங்கு ஒரு கற்பனை கதை/ நிஜ உதாரணம் சொல்ல விழைகிறேன். இளையராஜா சில வருடங்களுக்கு முன்பு … Continue reading வசுமித்ராக்களும் ஸ்ரீராம ஜெயமும் – 3

இயேசு-இளையராஜா சர்ச்சை: எதிர்வினையாற்ற என்ன இருக்கிறது?

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து, சிலுவையில் படுகொலை செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து அகில உலக இரட்சகர். துன்பப்படுகிற மக்களின் போராட்டக் குறியீடு.

இளையராஜா எஸ்.பி.பி விவகாரம்: உரிமையை நிலை நாட்ட முயல்வது ‘பேராசையா’?

வினோ ஜாசன் இளையராஜா - எஸ்பிபி நட்பு, மோதல் பற்றியெல்லாம் நாம் பேசத் தேவையில்லை. இந்த காப்பிரைட் நோட்டீஸ் விவகாரத்தில் முழு தவறு எஸ்பிபி பக்கம் இருக்கிறது. இளையராஜாவின் இசை காப்புரிமையை கவனித்துக் கொள்ள இப்போது தனி குழு இருக்கிறது. அவர்கள் அனுப்பியதுதான் இந்த நோட்டீஸ் (நிச்சயம் ராஜாவுக்குத் தெரியாமல் அனுப்பப்பட்டிருக்காது). அதுகூட எஸ்பிபிக்கு அனுப்பப்பட்டதல்ல. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் ஈவன்ட் கம்பெனிக்கு அனுப்பப்பட்டது. இப்படி ஒரு நோட்டீஸ் வந்ததும் அதைப் பற்றி ராஜாவிடமே தனிப்பட்ட முறையில் … Continue reading இளையராஜா எஸ்.பி.பி விவகாரம்: உரிமையை நிலை நாட்ட முயல்வது ‘பேராசையா’?

இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார்

புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார். இவருக்கு வயது 86. பத்ம விபூஷன் விருது பெற்றுள்ள அவர், இரண்டு முறை தேசிய விருதும் பெற்றுள்ளார். 1930ம் ஆண்டு ஆந்திர மாநிலம் சங்கர குப்தம் என்ற ஊரில் பிறந்த இவர் தனது 6 வயதில் இசைப் பயணத்தை தொடர்ந்தார். இளையராஜாவின் இசையில் கவிக்குயில் படத்தில் ‘சின்ன கண்ணன் அழைக்கிறான்’ என்ற பாடலையும் பாடியுள்ளார். இதேபோல் ‘திருவிளையாடல்’ படத்தில் பாடிய ‘ஒரு நாள் போதுமா’ உள்ளிட்ட பாடல்கள் … Continue reading இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார்

பெங்களூரு விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்ட இளையராஜா!

பெங்களூருவுக்கு கோயிலுக்குச் சென்ற இளையராஜா, விமான நிலைய சோதனையின்போது பிரசாதம் எடுத்துச் சென்றதற்காக காக்க வைக்கப்பட்டதாகவும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் விசாரணை என்ற பெயரில் அவமதிக்கப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது நியூஸ் 18 தமிழ்நாடு. காணோலி கீழே... https://www.facebook.com/News18Tamil/videos/907670466008085/

நியூஸ் 7 தமிழ்: ஜேர்னலிஸ்டிக் எதிக்ஸ்னு எதாச்சு இருக்கா உங்களுக்கு?

ஜோஷ்வா ஐசக் ஆசாத் 'தாரை தப்பட்டை' படத்திற்காக இசைஞானிக்கு இன்று தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ் 7 தமிழ் செய்தி தொலைக்காட்சியில் இன்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் தொடர்பான செய்தி வருகிறது. இன்று தமிழ் திரைப்பட துறையில் யாரெல்லாம் தேசிய விருது வாங்கியிருக்கிறார்கள் என்று காட்டுகிறார்கள். அதற்கு அடுத்த செய்தி தேசிய விருதுகள் தேர்வுக் குழுவில் நடுவராக இருந்த கங்கை அமரனிடம் டெல்லியில் எடுத்த பேட்டியை போடுகிறார்கள். என்ன செய்தினா 'தேசிய விருதுக்கு இளையராஜாவின் பெயரை நான் … Continue reading நியூஸ் 7 தமிழ்: ஜேர்னலிஸ்டிக் எதிக்ஸ்னு எதாச்சு இருக்கா உங்களுக்கு?

கங்கணாவுக்கு மூன்றாவது தேசிய விருது இது!

63 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகர் - அமிதாப் பச்சன்(பிகு) சிறந்த நடிகை - கங்கணா ரணவத் (தனு வெட்ஸ் மனு) சிறந்த திரைப்படம் -  ‘பாகுபலி’ சிறந்த இயக்குநர் - சஞ்சய் லீலா பன்சாலி (பாஜிராவ் மஸ்தானி) சிறந்த பின்னணி இசை - இளையராஜா சிறந்த இசை: எம். ஜெயச்சந்திரன் (என்னு நிண்டே மொய்தீன்) சிறந்த ஒளிப்பதிவாளர் -சுதீப் சாட்டர்ஜி சிறந்த துணை நடிகர் - சமுத்திரகனி (விசாரணை) சிறந்த துணை … Continue reading கங்கணாவுக்கு மூன்றாவது தேசிய விருது இது!

“கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான் : தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்” விஜய் ஆண்டனி, இயக்குனர் சசிக்கு எதிராக எழும் கண்டனங்கள்

நாகேந்திரகுமார் திலகவதி அது அயல்நாட்டு பறையோ, உள்ளூர் பறையோ... எனக்கு எப்போதும் நல்ல ராகத்துடன் கூடிய தெறி அடி பாடல்கள் என்றால் கொள்ளைப் பிரியம்! இளையராஜா, ரஹ்மான், ஹாரிஸ், யுவன், விஜய், ஜெயமூர்த்தி இன்னும் பெயர் தெரியா எவ்வளவோ பேரை தேடி தேடி கேட்டு ரசித்திருக்கிறேன். ஆனாலும் ஒரு படத்தின் அனைத்து பாடல்களும் பிடித்த படம் எனக்கு எதுவென்றால் பூவேலி, சுக்ரன்தான். அதிலும் சுக்ரனை கணக்கு வழக்கு இல்லாமல் கேட்டு மூழ்கியிருக்கிறேன். அந்தவகையில் நான் மதிப்பு வைத்திருக்கும் … Continue reading “கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான் : தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்” விஜய் ஆண்டனி, இயக்குனர் சசிக்கு எதிராக எழும் கண்டனங்கள்

ராஜா vs ரஹ்மான்: ரஹ்மானைக் கொண்டாடும் ஒருவர் ஏன் இளையராஜாவை அவமதிக்கிறார்?

கார்ல் மார்க்ஸ் ரஹ்மானின் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து நிறையப் பதிவுகளை சமூக ஊடகங்களில் காண முடிந்தது. முத்தாய்ப்பாக ''என்னை விமர்சிப்பவர்களைத் திட்டாதீர்கள்'' என்ற ரஹ்மானின் கோரிக்கையையும். அவரை விமர்சித்தது விஜய் ரசிகர்களாகவோ, அஜித் ரசிகர்களாகவோ இருக்க முடியாது. வேறு யார்? அவர்கள் இளையராஜா ரசிகர்கள். ஏன் விமர்சிக்கிறார்கள்? ரஹ்மானை வாழ்த்திய சிலர், இளையராஜாவை சீண்டி விட்டார்கள். பொறுக்க முடியுமா ராஜா ரசிகர்களால்? பொங்கிவிட்டார்கள். ''நல்ல இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல், நல்ல மனிதராகவும் இருக்கும் ரஹ்மானுக்கு வாழ்த்துகள்'' … Continue reading ராஜா vs ரஹ்மான்: ரஹ்மானைக் கொண்டாடும் ஒருவர் ஏன் இளையராஜாவை அவமதிக்கிறார்?

இளையராஜா இசையில் தாரை தப்பட்டை : பாடல்கள் எப்படி?

பாலாவின் இயக்கத்தில் சசிக்குமார், வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் தாரை தப்பட்டையின் இசை வெளியீடு வெள்ளிக்கிழமை நிகழவிருக்கிறது. இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 1000-வது படம் இது. பாடல்கள் ஏற்கனவே யூட்யூப்பில் வெளியாகியிருக்கின்றன. டீஸர் வெளியாகியிருக்கிறது. தாரைதப்பட்டை பாடல்கள் குறித்து ட்விட்ட்ரில் ரசிகர்கள் கருத்து.. https://twitter.com/aruntrichy0/status/680267897348829184 https://twitter.com/TheMaestroRaja/status/680267706742910976 https://twitter.com/manithan_yes/status/680267486885892096 https://twitter.com/sampathperumal/status/680267331235221504 https://twitter.com/aruntrichy0/status/680267220518178819 https://twitter.com/kanavey/status/680267171449024512 https://twitter.com/kanavey/status/680266981895843840 https://twitter.com/iThesmoke/status/680266802165846017 https://twitter.com/deepaku11/status/680266375621820416 https://twitter.com/Mrbubloooo/status/680266203399647232 https://twitter.com/RafaNirmal/status/680263732073635846 https://twitter.com/Me__Keshav/status/680263294943232002 தாரை தப்பட்டை டீஸர் இங்கே... http://www.youtube.com/watch?v=lZSILtCD7No  

#BeepSong-இளையராஜா: கடவுளை குறித்த கடைசிப் பதிவு

பாபுராஜ் நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்படுகிறார். தேசிய அவமானம். அந்த நிகழ்வு குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என பிரபலங்களிடம் கேட்கிறார்கள். இது அந்த பிரபலங்களை அவமானப்படுத்தும் செயல் என்று சொல்ல முடியுமா? ஒரு சீரழிவு, அதனைப் பற்றி - பிரபலங்கள் என்பதால் - அவர்களிடம் கேட்கிறார்கள், அவ்வளவுதான். பீப் பாடலும் ஒரு சீரழிவு. இளையராஜா புழங்கும் அதேதுறையில் இருக்கும் இருவர் செய்த வேலை அது என்றவகையில், அந்தப் பாடல் குறித்து இளையராஜாவிடம் ஒருவர் கருத்து … Continue reading #BeepSong-இளையராஜா: கடவுளை குறித்த கடைசிப் பதிவு

Video: “தரமான நிருபரா ஆகுங்க” சாதிச் சங்கம் குறித்த கேள்விக்கு ராமதாஸ் பாய்ச்சல்

இளையராஜாவிடம் பீப் பாடல் பற்றி கேள்விக் கேட்தற்கு அவர் பதிலளித்த விதம் சர்ச்சையானது. இதுபோல் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாமக நிறுவனர் ராமதாஸ், ஒரு நிருபர் எப்படி இருக்க வேண்டும் என்று பாடம் நடத்தியிருக்கிறார்.  இந்த விடியோவைப் பாருங்கள்... http://www.youtube.com/watch?v=GwrhMUIwmR0  

#BeepSong பத்தி அனிருத்தோட நெருங்கிய சொந்தக்காரர் ரஜினிகிட்ட கேட்கவேண்டியதுதானே?’

பீப் பாடல் பிரச்சினை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இசையமைப்பாளர் இளையராஜாவிடன் இதுபற்றி கேள்வி கேட்கப்பட்டு சர்ச்சையான நிலையில், அவர் தரப்பில் இருந்து அவருடைய சகோதரர் கங்கை அமரன் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில் இதுகுறித்து கருத்து சொல்லியிருக்கிறார். “இளையராஜா போன்ற இசைப்பெரியோர்களிடம் எதைப்பற்றி கருத்துக்கள் கேட்பது என்ற வரம்பு வேண்டும்.  அவர் இசையமைத்த பாடல்களையே அவர் கேட்டு நான் பார்த்ததில்லை இந்த முட்டா பீப் பசங்க போட்ட பாட்ட பத்தி அவர் கிட்ட கேட்டது எனக்கு புடிக்கல ..... ஏன் … Continue reading #BeepSong பத்தி அனிருத்தோட நெருங்கிய சொந்தக்காரர் ரஜினிகிட்ட கேட்கவேண்டியதுதானே?’

#BeepSong பற்றிய கேள்விக்கு இளையராஜா என்ன சொன்னார்?

வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் இசையமைப்பாளர் இளையராஜா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், “பீப் சாங் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?” என்று கேட்டார். அதற்கு இளையராஜா, “என்ன கேட்குற, உனக்கு அறிவு இருக்கா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டு கோபத்துடன் முடித்தார். செய்தியாளர், “இல்ல நீங்களும் ஒரு பெரிய பாடகர்” என்று விளக்க ஆரம்பித்தார். அதற்கு கோபமான இளையராஜா, “உனக்கு அறிவு இருக்கா? முதல்ல எங்ககூட பேசறதுக்கு... அறிவு இருக்குங்கிறதுக்கு என்ன அத்தாட்சி இருக்கு? … Continue reading #BeepSong பற்றிய கேள்விக்கு இளையராஜா என்ன சொன்னார்?