” சிவபெருமானின் உடுக்கை ஒலியில் இருந்து பிறந்தது தான் தமிழும், சமஸ்கிருதமும்”

சமஸ்கிருதம் குறித்து திமுக பேச வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார். மதுரை பீ.பீ.குளத்தில் வருமான வரி அலுவலகம் எதிரே மதுரை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் மக்கள் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம் மையத்தை கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்கள் "சமஸ்கிருதத்தை திணித்தால் கிளர்ச்சி ஏற்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியது பற்றி கேள்வி கேட்டனர். அதற்க்கு பதில் … Continue reading ” சிவபெருமானின் உடுக்கை ஒலியில் இருந்து பிறந்தது தான் தமிழும், சமஸ்கிருதமும்”

‘தீண்டாமை’ விளக்கம்: வரலாற்றை திரிக்காதீர்கள் இல. கணேசன் அவர்களே!

ராஜராஜனின் பார்ப்பனீய ராஜகுருக்கள் தான், தேவரடியார் என்கிற பெண்களுக்கு எதிரான ஆகப்பெரிய கொடுமைகளையும் ஏனைய சாதி வாரிக் கடமைகள் நிர்ணயமும் சோழர்களின் பார்ப்பனப் படையால் உருவாக்கப்பட்டது என்பதை ஐயா இல.கணேசன் போன்றவர்கள் அருள் கூர்ந்து படிக்க வேண்டும். அறிவழகன் கைவல்யம்  "இறந்தவற்றை அப்புறப்படுத்துவோர் நோய்தொற்று பரவும் என்பதால் தங்களை தாங்களே ஒதுக்கி வைத்துக்கொண்டனர்.அப்படித்தான் தீண்டாமை வந்தது"- இல.கணேசன். தீண்டாமையின் வரலாறு குறித்து ஐயா இல.கணேசனுக்கு வரலாற்றுப் புரிதலோ, வாசிப்போ முற்றிலுமாக இல்லை என்பதை இவருடைய இந்தக் கருத்து … Continue reading ‘தீண்டாமை’ விளக்கம்: வரலாற்றை திரிக்காதீர்கள் இல. கணேசன் அவர்களே!