கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் “இயல் விருது” 2015 அறிவிப்பு…!

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும். *"கண்டிவீரன்" என்ற சிறுகதை தொகுப்பிற்காக 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் "புனைவுப் பரிசு"ஷோபா சக்திக்கு வழங்கப்படுகிறது. *தமிழ் இலக்கிய உலகின் பிதாமகனான, அசோகமித்ரனின் "குறுக்குவெட்டுக்கள்" என்னும் கட்டுரை … Continue reading கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் “இயல் விருது” 2015 அறிவிப்பு…!