இறுதிச்சுற்று: குத்துச்சண்டைக்கு மரியாதை, சேரிக்காரனுக்கு அவமானம்!

வில்லவன் இராமதாஸ் (இது பட விமர்சனம் அல்ல) தமிழகத்தில் முற்றாக இந்துமயமான முதல் துறை என்றால் அது சினிமாத்துறைதான். வில்லனின் ஆசைநாயகியர் பெயர்கள் எல்லாம் ரீட்டா. மேரி என கிருஸ்தவ பெயர்களாகவே இருக்கும். ஆனால் அத்தகைய பாத்திரங்களை ஏற்று நடித்த நடிகைகள் 100% இந்துக்கள். வரலாற்றை சிதைப்பதில் காவிக்கூடாத்துக்கு கடும் சவால் விடக்கூடியவர்கள் இந்தத்துறையில் இருப்பவர்களதான். பவுத்த மதத்தை சேர்ந்த போதிதர்மனுக்கு காவி பெயிண்ட் அடித்து குறளிவித்தைக்காரனாக்கினார் முருகதாஸ். பாரபட்சமில்லாமல் எல்லா இயக்குனர்களும் முஸ்லீம்களை தீவிரவாதியாக சித்தரித்து … Continue reading இறுதிச்சுற்று: குத்துச்சண்டைக்கு மரியாதை, சேரிக்காரனுக்கு அவமானம்!

இறுதிச்சுற்று: கச்சிதமான சினிமா!

ராஜா சுந்தரராஜன்  இறுதிச்சுற்று ______________ செம படம். அவ்வளவுதான். இதற்குமேல் என்ன எழுதுவது? ஆனால், இப்படிச் சொன்னால் இது வெறும் அபிப்பிராயமாகப் போய்விடும். எப்படி என்றால், “சூப்பர் ஸ்டார்”, “உலக நாயகன்” என்று மட்டும் சொன்னால் அது போதாது. இந்தா பாரு, அந்தாளோட பாக்ஸ்-ஆஃபீஸ் கலெக்ஷனெப் பாரு! ஒரு வருஷமா ரெண்டு வருஷமா, தொடர்ந்து எந்தனை வர்ஷம்னு பாரு! “பாபா” அனுக்ரகம் பண்ணலை, ஆனா சனங்க கைவிடலை பாரு! அப்டின்னா, அவரு சூப்பர் ஸ்டாரா இல்லையா? (இதே … Continue reading இறுதிச்சுற்று: கச்சிதமான சினிமா!

பொண்ணுங்க நாய்க்குட்டியைத்தான் கொஞ்சனுமா? “வா மச்சானே மச்சானே” பாட்டைப் பாருங்க!

நிலா லோகநாதன் இந்தப்பாடலைப் பாருங்கள். நீண்ட காலமாக தமிழ் வணிக சினமாவில் இருந்துவரும் ஒரு தேக்கத்தை மிக இயல்பாக அடித்துப் போட்டிருக்கிறது. படத்தின் கதையை ஒட்டிய அதன் அரசியலை பின்னர் கதைக்கலாம். இருப்பினும் "பெண் வெளிப்பாடானது நீண்டவொரு போராட்டத்தின் பின்னர், தன்னை நிலை நிறுத்தி அத் தீவிரத்தை விஸ்தீரணப்படுத்திக் கொண்டிருக்கும் அதே காலகட்டத்தில், மீண்டும் தொடங்கிய இடத்துக்கே போகக் கூடிய அபாயத்தில் இருக்கிறோம். எதிர்பாராத விதத்தில் பொரும்பாலான நேரங்களில் உயர் வர்க்க சாயலானது பெண் விடுதலையினூடு ஒட்டிக்கொள்கிறது. … Continue reading பொண்ணுங்க நாய்க்குட்டியைத்தான் கொஞ்சனுமா? “வா மச்சானே மச்சானே” பாட்டைப் பாருங்க!