இருமுடி கட்டி சபரிமலை கிளம்பினார் ஒ.பி.எஸ்! தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சபரிமலை சென்றார். புதன்கிழமை இருமுடி கட்டி சபரிமலை பயணமானார் ஓ.பன்னீர்செல்வம்.