சதீஸ் செல்லதுரை எனது முதல் போஸ்டிங் காஷ்மீர் புல்வாமாவில். அது பார்டர் அல்ல.. அங்கே நடந்த ஒரு நிகழ்வு காஷ்மீரிகள் , பயங்கரவாதிகள் என்ற பொதுப்புத்தியிலிருந்து என்னை மாற்றியது. அடுத்து நான் பஞ்சாப் வந்த போது வேலியினை கடந்து ஜீரோ லைன் என நாங்கள் அழைக்கப்படும் இந்தியா பாகிஸ்தானின் எல்லையில் இந்திய விவசாயிகளின் பாதுகாப்பிற்கும் ,போதை பொருட்கள் கடத்தலை தவிர்க்கவும் காவலுக்கு நிற்போம். புதியதாக போன நிலையில் பாகிஸ்தான் நிலத்தில் மூத்திரம் பெய்து பெரும் வெறி ஒன்றை … Continue reading இந்தியா – பாகிஸ்தான் எல்லை எப்படி இருக்கும்?: ஓர் இராணுவ வீரரின் அனுபவம்
குறிச்சொல்: இராணுவ வீரர்
#வீடியோ: சியாச்சின் பனிச்சரிவில் சிக்கிய வீரர் மீட்கப்படும் காட்சி!
சியாச்சின் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி புதையுண்ட ராணுவ வீரர்களில் ஒருவரான லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா, 6 நாள்களுக்குப் பிறகு நேற்று அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டார். டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மீட்கப்படும் பிரத்யேக காட்சிகள் இங்கே... http://www.youtube.com/watch?v=xnzsW4g8ytI நன்றி: கவிதா ராமு