இன்றைய படம்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த தன் மகன் எஸ். மணிராஜின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்ரை பார்த்தப்படி நிற்கும் அவரின் தந்தை..

முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் கண்ணீரோடு அனுசரிக்கப்படுகிறது. ஈழத்தில் நடந்த இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான தமிழகர்களை இலங்கை அரசு கொன்று குவித்த  முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் அஞ்சலி செலுத்தினர். படங்கள் நன்றி: யோ. புரட்சி.

இன்றைய ஒளிப்படம்: வெள்ளத்திலும் விடாத பாசம்!

மாற்றுத் திறனாளி மகனை வெள்ளத்திலும் மாறா அன்புடன் கவனித்துக் கொள்கிறார் இந்தத் தாய். பெயர் அரசாயி, வெள்ளம் பாதித்த கடலூர் மாவட்டத்தின் கல்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர். குறிஞ்சிப்பாடி நிவாரண முகாமில் இவர்கள் தங்கியுள்ளனர். படம், தகவல்: எழில் அரசன்