ஒரு ஹிந்து என்றால் சோஷலிஸ்ட் என்று அர்த்தம்: ஜெயகாந்தன்

எழுத்தாளர் ஜெயகாந்தன்

ஜெயகாந்தன் ``...இவர்கள் (ஆர்எஸ்எஸ்) பேசுகிற அறிவார்ந்த பண்பாட்டுப் (புரட்டுப்) பேச்சுக்களுக்குத் தமிழர்கள் ஒருபோதும் செவிசாய்க்க மாட்டார்கள். ஆனாலும் இந்திய அரசியலில் இவர்களுக்குப் பின்பலமாக இருந்து ஊக்கி விடுபவர்களையும், இவர்களது அன்னிய சர்வதேசத் தொடர்புகளையும், கருத்துக்களையும் பார்க்கிறபோது மறுபடியும் ஒரு சவாலைச் சந்திக்க நமது மக்கள் காந்திஜியின் மார்க்கத்தில் ஒற்றுமையைக் கட்டிக் காக்க வேண்டியதன் அவசியத்தை நான் உணர்கிறேன். இவர்களை எதிர்த்தும், இவர்களது மதநெடி வீசுகிற கருத்துக்களைக் காறித் துப்பியும், வெறும் ஹிந்து வீரம் பேசி மதத் துவேஷம் … Continue reading ஒரு ஹிந்து என்றால் சோஷலிஸ்ட் என்று அர்த்தம்: ஜெயகாந்தன்

இந்து என்பதற்கு என்ன பொருள் என்று தெரியாது: மத்திய அரசு பதில்

எந்த அடிப்படையில் இந்து திருமணச் சட்டத்தை வைத்திருக்கிறீர்கள் என்று பதில் கேள்வி எழுப்பினார். இதுவரை பதில் இல்லை.

ஆதிசங்கரர் பக்கத்தில் திருவள்ளுவரா?: ஹரித்துவாரில் திறக்கப்பட்ட ‘தலித்’ திருவள்ளுவர் சிலையின் நிலை இதுதான்!

பாஜக எம்பி தருண் விஜய், 12 அடி திருவள்ளுவர் சிலையை கடந்த ஜூன் 29-ஆம் தேதி ஹரித்துவாரில் திறந்து வைத்தார். இந்தச் சிலை திறப்பு விழாவுக்கு கட்சி பேதமின்றி தமிழக எம்பிக்கள் பலரும் சென்றிருந்தனர். சிலை திறக்கப் பட்டபோதே, உள்ளூர் இந்து மத அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் கங்கைக் கரையோரம் திருவள்ளுவர் சிலை நிறுவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சாமியார்களின் எதிர்ப்பு காரணமாக அங்கே சிலை வைப்பது தடுக்கப்பட்டது. உத்தரகாண்ட் முதலமைச்சர் ஹரிஸ் ராவந்த், ஆதி … Continue reading ஆதிசங்கரர் பக்கத்தில் திருவள்ளுவரா?: ஹரித்துவாரில் திறக்கப்பட்ட ‘தலித்’ திருவள்ளுவர் சிலையின் நிலை இதுதான்!

பெண்கள், தலித்துகள் கோயில் நுழைவுக்காக இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்!

மீனா சோமு மகாராஷ்டிரத்தில் அம்மாநில உயர்நீதிமன்றம் பெண்களுக்கு கோவிலில் நுழையும் உரிமையை அடிப்படை உரிமையாக தீர்ப்பு சொல்லிய மறுநாளே, ஷானி சிங்னப்பூர் கோவிலில் பெண்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்காமல் மறித்துள்ளனர். கர்னாடகாவில் ஹாசன் மாவட்டத்தில் மூடிய கோவிலுக்கு வெளியே கோவிலுக்குள் செல்லும் உரிமைக்காக தலித் மக்கள் போராடினர். இரண்டு செய்தியும் இந்து நாளிதழின் முதல் பக்கத்தில்! ஒரு மதம் மற்றும் அதன் கடவுளர்கள் எப்படி மனிதர்களின் சரிபாதியான பெண்களையும், மக்களின் ஒரு பெரும்பகுதியையும் தீட்டு என்று ஒதுக்க … Continue reading பெண்கள், தலித்துகள் கோயில் நுழைவுக்காக இன்னமும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்!

சமூக நீதியை பெண்கள் எழுதினால் தமிழக பத்திரிகைகள் பயந்து அலறுவது ஏன்?

மீனா சோமு பெண்களாகிய நாங்கள் (மீனா சோமு, கீதா இளங்கோவன், தயா மலர்) சமூக நீதிக்கு குரல் கொடுக்கிறோம் என்பதை செய்தியாகவும் தன் ப்ளாகிலும் பகிர்ந்த தோழர் இரா. எட்வின் அவர்களது செய்கை ஆரோக்கியமான மாற்றத்தை விதைக்கும். கட்டுண்டு கிடக்கும் பெண்களுக்கும் ஆணாதிக்க சாதிய சிந்தனைகளால் கட்டப்பட்டு இருக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வை தரும். தோழர். இரா எட்வின் அவர்களுக்கு நன்றியும் அன்பும். பெண்களுக்கான தளம் என்பது எழுத்திலும் சிந்தனையிலும் செயலிலும் கூட வரையறை செய்யும் சமூகம் இது. … Continue reading சமூக நீதியை பெண்கள் எழுதினால் தமிழக பத்திரிகைகள் பயந்து அலறுவது ஏன்?

சட்டசபை தேர்தலில் திமுக முன்னிலை பெறும்: லயோலா கருத்து கணிப்பு

லயோலா கல்லுாரியின் முன்னாள் மாணவர்களின் “பண்பாடு மக்கள் தொடர்பகத்தின்" சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில்  5176 பேரிடம்  நடத்தப்பட்ட சட்டமன்ற தேர்தல்  கருத்துகணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. அதில், 'தமிழகத்தில் பிரச்னைகளை தீர்க்கும் திறமையான கட்சியாக எந்த கட்சி வரும் தேர்தலில் ஆட்சிக்கு வரவேண்டும்?' என்ற மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,  தி.மு.க-விற்கு 33.9% மக்களும்,  அ.தி.மு.க விற்கு 31.5% மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க விற்கு 8.%, தே.மு.தி.கவிற்கு 14.4% மக்களும், பா.ம.கவிற்கு 9.9% … Continue reading சட்டசபை தேர்தலில் திமுக முன்னிலை பெறும்: லயோலா கருத்து கணிப்பு