அம்பேத்கருக்கும் இந்துத்துவத்துக்கும் என்ன தொடர்பு? சில வரலாற்று உண்மைகள்!

மகிழ்நன் பா.ம இந்துத்வ அம்பேத்கர் என்று நூலின் பெயரை வெளியிட்டதாலேயே பலருக்கும் கிலி வந்திருக்கிறது. எல்லோரும் அஞ்சி சாகிறார்கள் என சிலர் எழுதி திரிகிறார்கள். அவர்களின் பொருட்டு அம்பேட்கரை மீண்டும் புரட்டிப் பார்ப்போம்... இந்துத்வ கும்பல் எழுதியிருக்கும் நூலின் குயுக்தியை பற்றி அம்பேட்கரை மதிப்பிடக் கூறினால் ”இந்துக்கள் நாவில் ராம நாமமும், கட்கத்தில் கூரிய வாளையும் வைத்திருக்கின்றனர். முனிவர்களைப் போல பேசி, கசாப்புக்காரர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.” என்றுதான் அண்ணல் கூறுவார் அந்த நூலை எழுதியவர்கள் நிறுவ விரும்புவது … Continue reading அம்பேத்கருக்கும் இந்துத்துவத்துக்கும் என்ன தொடர்பு? சில வரலாற்று உண்மைகள்!

இந்துத்துவ அம்பேத்கர்: அம்பேத்கருக்கு பூசப்படும் காவி முலாம்!

மகிழ்நன் பா.ம பறையர் என்ற காரணத்தினால், ஒரு நபரை முன்வைத்து அம்பேத்கருக்கு இந்துத்துவ முலாம் பூச முயற்சி எடுத்து வருகிறது இந்துத்துவ கும்பல். அதற்கு பதில் சொல்ல வக்கற்றவர்களாகவே, முற்போக்கு முகாம் இருக்கிறது என்பதும், அம்பேத்கரின் எழுத்துகள் இன்னும் தீண்டத்தகாததாகவே இருப்பதுவும் உண்மை என்பதை எவரும் மறுக்கலாகாது. அம்பேத்கருக்கு இந்துத்துவ பெயிண்ட் அடிக்க அனுமதித்துக் கொண்டிருந்தால், தலித்’ என்று அழைக்கப்படும் பட்டியல்சாதி மக்களின் கரங்களாலேயே முற்போக்காளர்களுக்கு எதிரான வன்முறைகளை இந்துத்துவ கும்பல் பரவலாக்கும் என்பதை எச்சரிக்கையாக கொள்ள … Continue reading இந்துத்துவ அம்பேத்கர்: அம்பேத்கருக்கு பூசப்படும் காவி முலாம்!