இடதுசாரிகளின் மேட்டிமைத்தனத்தனம்  மூர்க்க தேசியத்திற்கு ஆயுதங்களைத் தருகிறது: இராமச்சந்திர குஹா

வரலாற்று ஆய்வாளர் இராமச்சந்திர குஹா, கர்நாடகம் உருவான நவம்பர் ஒன்றாம் நாளன்று புதுதில்லியில் நீதிபதி சுனந்தா பண்டாரே (Sunanda Bhandare )  நினைவு சொற்பொழிவு ஆற்றினார். தற்கால அரசியலை மையப்படுத்திய இந்த உரை பல செய்திகளை புதிய கோணத்தில் வைக்கிறது.அரசியலமைப்பு நாட்டுப்பற்று (constitutional patriotism) , மூர்க்க தேசியவாதம், பாகிஸ்தானால் இந்தியாவில் அடிப்படைவாதம்,  யூதர்களை போல முஸ்லிம்கள், பன்மைத்தன்மை போன்ற  கருத்துக்களை மையப்படுத்தி இவரது உரை அமைந்து இருக்கிறது. ஆங்கில ஊடகங்களில் பரவலாக இந்த உரை கவனம் … Continue reading இடதுசாரிகளின் மேட்டிமைத்தனத்தனம்  மூர்க்க தேசியத்திற்கு ஆயுதங்களைத் தருகிறது: இராமச்சந்திர குஹா

எஸ். வி. சேகருக்கு பதிலடியாக ட்ரெண்டாகும் இந்துத்துவான்னா என்ன ஹேஷ் டேக்!

திராவிடம்னா என்ன என்ற தலைப்பில் பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகருமான எஸ். வி. சேகர் தன்னுடைய முகநூலில் பதிவொன்றை எழுதியுள்ளார். இதற்கு பதிலடியாக பலர் எஸ். வி.சேகரின் பதிவிலேயே பின்னூட்டம் இட்டிருந்தனர்.   இது அதிகமாக பரவி #இந்துத்துவா என்ற ஹேஷ் டேக் முகநூலில் ட்ரெண்டாகி வருகிறது.  அதில் வந்த சில பதிவுகள் இங்கே... https://www.facebook.com/sivasankar1ss/posts/1596262783751564 Kiruba Munusamy: மதசார்பற்ற நாட்டை இந்து நாடென அரசியலமைப்புக்கு எதிராக பறைசாற்றுவது. #இந்துத்துவா Rajasangeethan John: #இந்துத்துவா ன்னா என்னண்ணே? புத்தன் பேசிய … Continue reading எஸ். வி. சேகருக்கு பதிலடியாக ட்ரெண்டாகும் இந்துத்துவான்னா என்ன ஹேஷ் டேக்!

இந்துத்துவாவின் அடுத்த இலக்கு: கிறித்துவ பாதிரியாருக்கு மொட்டையடித்து கழுதையில் ஏற்றி ஊர்வலம்!

நந்தன் ஸ்ரீதரன்  உத்தரபிரதேசத்தில் கிறித்துவ பாதிரியார் ஒருவரை மொட்டையடித்து கழுதையில் ஊர்வலம் கொண்டு போகின்றனர். இதைச் செய்வது யுவவாஹினி பஜ்ரங் தள் என்ற இந்துத்துவா இளைஞர் அமைப்பைச் சேர்ந்த காட்டுமிராண்டிகள்.. இந்த அமைப்பைத் துவங்கியவர் யோகி ஆதித்யானந்தா என்ற சாமியார்..  photo: Kannan Sivaram