இளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்

பா. ஜெயசீலன் யூ ட்யூப்லிருக்கும் இளையராஜாவின் பழையது, புதியது என கிட்டத்தட்ட எல்லா பேட்டிகளையும் முழுமையாக நான் பார்த்திருக்கிறேன். இளையராஜா குறித்து பிறர் அளித்த எல்லா பேட்டிகளையும் கிட்டத்தட்ட ஒன்று விடாமல் முழுமையாக பார்த்திருக்கிறேன். அந்த பேட்டிகள் வழியாக இளையராஜாவின் மனோநிலை அல்லது உளவியல் குறித்து நான் உருவாக்கிக்கொண்ட சித்திரம் ஒன்று என்னிடம் உண்டு. திரையிசை என்பது ஒரு கண்கட்டு வித்தை என்றும், இசையமைப்பாளர்கள் என்பவர்கள் கண்கட்டு வித்தைக்காரர்கள் என்றும் இல்லாத புறாவை எப்படி மந்திர காரர்கள் … Continue reading இளையராஜா, ரிச்சர்ட் வாக்னர் மற்றும் சாதி ஹிந்துக்கள்| பா. ஜெயசீலன்

“தேசியவாதம் என்பது இந்து ராஷ்ட்ரத்துடனோ, இஸ்லாமிய அரசுடனோ தொடர்புபடுத்தக் கூடியது அல்ல!”: ரோமிலா தாப்பர்

இந்தியா தற்சமயம் எதிர்க்கொண்டுவரும் தேசியவாதம், தேச விரோத விவாதங்கள் குறித்து வரலாற்றிஞர் ரோமிலா தாப்பருடன் ஸியா அஸ் ஸலாம் நடத்திய நேர்காணல். கேள்வி : தேசத் துரோகக் குற்றச் சாட்டு என்பது அலட்சியமாகவும் பொறுப்பற்ற முறையிலும் அரசை விமர்சனம் செய்யும் மாணவர்கள் மீது சுமத்தப்படுகின்றது. அனைத்து தனி மனித சுதந்திரத்தையும் அரசு நசுக்குகின்றது என எடுத்துக்கொள்ளலாமா? பதில் : தேசத் துரோகக் குற்றச் சாட்டானது மிகவும் கவனமாக பார்க்கவேண்டிய விஷயம். அதனை அண்மைக்காலத்தில் செய்யப்படுவது போன்று போகிறபோக்கில் … Continue reading “தேசியவாதம் என்பது இந்து ராஷ்ட்ரத்துடனோ, இஸ்லாமிய அரசுடனோ தொடர்புபடுத்தக் கூடியது அல்ல!”: ரோமிலா தாப்பர்

காஃபி, சாப்பாடு, சுடச்சுட பெயில்: ‘அவர் என்ன சாதாரண மனிதரா?’ கவனிப்புடன் ஜாமீனில் வெளிவந்த அடிதடி புகழ் பாஜக எம்.எல்.ஏ. சர்மா!

செவ்வாய் கிழமை டெல்லி பாட்டியாலா கோர்ட் வளாகத்தில் கன்னையா குமார் ஆஜர் படுத்தப்படும்போது, மாணவர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர் என பலரும் குழுமியிருந்தனர். அப்போது சில வழக்கறிஞர்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு கடுமையாகத் தாக்கினர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பாஜக வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது, பாஜக எம்.எல்.ஏ. ஓ.பி.ஷர்மா, மனித உரிமை செயல்பாட்டாளரும் இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவாளருமான அமீக் ஜேமியை பாட்டியாலா கோர்ட் வாசலில் கீழே புரட்டி அடித்தார். இது ஊடகங்களில், சமூக வலைத்தளங்களில் வெளியாகி கண்டத்துக்கு உள்ளானது. ஓ.பி.ஷர்மா கைது … Continue reading காஃபி, சாப்பாடு, சுடச்சுட பெயில்: ‘அவர் என்ன சாதாரண மனிதரா?’ கவனிப்புடன் ஜாமீனில் வெளிவந்த அடிதடி புகழ் பாஜக எம்.எல்.ஏ. சர்மா!