மோடி – இப்போது இந்தியாவின் சாபம் அல்ல, உலகின் துயரம் !

சுப்ரமணியம் ஜெய்ஷங்கர், ஒரு மிகக்கடினமான பணியில் ஈடுபட்டிருக்கிறார், ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இந்தியாவில் இருந்து வரும் முதல் மூத்த அமைச்சரின் இந்த அதிகாரப்பூர்வமான அமெரிக்கப் பயணம் மோசமான காலத்தில் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்திய அரசுக்கும், அமெரிக்க சமூக இணையதள ஊடகங்களுக்கும் இடையில் மண்டிக்கிடக்கும் புகை மண்டலத்துக்கு இடையே இந்தப் பயணம் ஏற்பாடாகி இருக்கிறது, அவருடைய பயணத்தின் மிக முக்கிய நோக்கம் இந்தியாவுக்காக தடுப்பூசிகளை வாங்குவது, அது சாத்தியமாகுமா? இந்தியா தொடர்ந்து கோவிட் 19, பெருந்தொற்றால் … Continue reading மோடி – இப்போது இந்தியாவின் சாபம் அல்ல, உலகின் துயரம் !

#வீடியோ: “இந்தியாவிலிருந்து யாரும் இங்க வராதீங்க”: சவுதியில் சித்ரவதைக்குள்ளான ஒரு பெண்ணின் கதறல்!

சவுதியில் மாட்டித் தவித்த பெண் ஒருவர் அங்கே கொடுமைகளை அனுபவித்ததாக கூறியிருக்கிறார். வீட்டு வேலைக்காக சவுதி சென்ற செல்வி,  வீட்டு உரிமையாளரால் உணவுகூட தரப்படாமல் கொடுமை படுத்தப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். அந்த வீட்டிலிருந்து தப்பி வந்த இவர், சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்ததாகவும் அதை அறிந்து செல்வியை வீட்டின் உரிமையாளர் அழைத்துச் சென்றதாகவும்  அதன் பின் செல்வியின் நிலைமை என்ன ஆனது என்றே தெரியவில்லை என்று தெரியவந்துள்ளது. இந்தத் தகவலை சமூக ஆர்வலர் திலீபன் மகேந்திரன்  தன்னுடைய முகநூலில் பகிர்ந்திருக்கிறார். “‪#‎தோழர்களே_உதவுங்கள்‬... … Continue reading #வீடியோ: “இந்தியாவிலிருந்து யாரும் இங்க வராதீங்க”: சவுதியில் சித்ரவதைக்குள்ளான ஒரு பெண்ணின் கதறல்!