சுடானுக்கு எப்படி இரங்கல் தெரிவிப்பது…

சுடான்கள் மட்டுமல்ல நம்ம ஊரில் வேட்டையாடப்பட்டு, கள்ளச் சந்தையில் விற்கப்படும் ஒவ்வொரு உயிரினத்தின் அழிவிற்கும் நாம் சாட்சியாக இருப்பதுகூட நமது அழிவிற்கு நாமே குழிதோண்டும் செயல்தான்....