பத்திரிகையாளர்கள் கொலை: ஊடகங்களின் கார்ப்பரேட் மயமாக்கலுக்கு தரும் கூலியா?

கார்ல் மார்க்ஸ் இந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் 110 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி. ஒருபுறம், ஊடகங்கள் சோரம் போய்க்கொண்டே இருக்கின்றன. வெகுமக்களின் உளவியல், விஜயகாந்தின் சீற்றத்தைக் கொண்டாடுவதிலிருந்து, இதை நாம் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. மறுபுறம், பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இது ஏன் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இன்று ஊடகங்கள், அரசுசார்பு ஊடகங்கள் அல்லது அரசுடன் சமரசம் செய்துகொள்ளும் ஊடகங்கள் என்ற இரண்டு வகைப்பாட்டிற்குள் வந்துவிடுகின்றன. ஒரு ஊடகம் … Continue reading பத்திரிகையாளர்கள் கொலை: ஊடகங்களின் கார்ப்பரேட் மயமாக்கலுக்கு தரும் கூலியா?