#வீடியோ: இடஒதுக்கீடு ஏன் தேவை என்று சாயிஃப் அலிகான் பாடம் எடுக்கிறார்!

இடஒதுக்கீடு பற்றி வட இந்தியாவில் எதிர்மறையான பிரச்சாரமே ஓங்கிவருகிறது.  2011-ஆம் ஆண்டில் பிரகாஷ் ஜா இயக்கிய ஆராக்‌ஷான்(ஒதுக்கீடு என பொருள்) என்ற ஹிந்தி படத்தில் நாயகனாக நடித்த சாயிஃப் அலிகான் இடஒதுக்கீடு ஏன் தேவை என்பதை ஒரு காட்சியில் சொல்கிறார். வீடியோ இணைப்பு கீழே...ஆங்கில சப் டைட்டிலுடன் http://www.youtube.com/watch?v=WSXmkzypFWs