அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது: 2 ஜி வழக்கு தீர்ப்பு குறித்து மு. க. ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதி “அநீதி வீழும் அறம் வெல்லும்” என்று சொன்னதைப் போல, இன்றைக்கு “அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது” என திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  ஏழு ஆண்டுகளாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி ஓ.பி. சைனி தன்னுடைய தீர்ப்பில் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தகவல் தொடர்பு துறை … Continue reading அநீதி வீழ்ந்து அறம் வென்றிருக்கிறது: 2 ஜி வழக்கு தீர்ப்பு குறித்து மு. க. ஸ்டாலின்

“சாதிக் பாட்சாவின் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கினார் ஜாபர்சேட்; நான் கால்களைப் பிடித்துக் கொண்டேன்”: இளைஞரின் திடுக் வாக்குமூலம்

 மத்திய முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் தொழில் பங்குதாரர் சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொள்ளவில்லை; கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் எனக்கும் பங்குள்ளது என திருச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் ஒருவர் தெரிவித்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (30). இவர் திருச்சியில் அளித்த பேட்டி குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் போலீஸார் வந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது: “2011, மார்ச் 16-ம் தேதி ஆ. … Continue reading “சாதிக் பாட்சாவின் கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கினார் ஜாபர்சேட்; நான் கால்களைப் பிடித்துக் கொண்டேன்”: இளைஞரின் திடுக் வாக்குமூலம்

ஆ.ராசா கார் மீது செருப்பு வீச்சு

குன்னூர் தொகுதி வேட்பாளர் மாற்றக்கோரி மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது செருப்பு வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்துக்காக கோத்தகிரி வந்த ஆ.ராசாவின் வாகனத்தை திமுகவினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கா.ராமசந்திரன். படுக இனத்தைச் சேர்ந்த இவர் கதர் வாரியத் துறை முன்னாள் அமைச்சரும் ஆவார். இந்நிலையில், குன்னூர் தொகுதி வேட்பாளராக முன்னாள் அரசு கொறடாவும், திமுக மாவட்டச் செயலாளருமான பா.மு.முபாரக் அறிவிக்கப்பட்டார். இதனால் … Continue reading ஆ.ராசா கார் மீது செருப்பு வீச்சு

“செஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா” சாதிக் பாட்சா குடும்பத்தினர் ஒட்டிய போஸ்டரால், மீண்டெழுந்த 2 ஜி பூதம்!

பெரம்பலூரைச் சேர்ந்தவரான சாதிக் பாட்சா, சென்னை தியாகராய நகரில் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்து வந்தார். இவரது மனைவி ரஹானா பானு. இவர்களுக்கு அதின் என்ற மகனும், அசின் என்ற மகளும் உள்ளனர். இந்த நிறுவனத்தில் ஆ. ராசாவின் சகோதரர் ஆ. கலியபெருமாள், உறவினர் ஆர்.பி. பிரமேஷ்குமார் ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர். 2004-ம் ஆண்டு ரூ. 1 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் குறுகிய … Continue reading “செஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா” சாதிக் பாட்சா குடும்பத்தினர் ஒட்டிய போஸ்டரால், மீண்டெழுந்த 2 ஜி பூதம்!