நிலத்தடி நீரை அழித்ததோடு, நம் கிணறுகளையும் அழித்துவிட்டது கார்ப்பரேட் அறிவியல்!

நக்கீரன் இன்று நம் குழந்தைகளில் எத்தனை பேர் கிணறு பார்த்திருப்பார்கள்? தப்பித்தவறிப் பார்த்திருந்தாலும் அவர்களில் எத்தனை பேர் நீர் இறைத்து அல்லது குளித்து மகிழ்ந்திருப்பார்கள்? வாய்ப்பே இல்லை. கிணறு என்றால் என்னவென்றே அறியாத ஒரு தலைமுறையை உருவாக்கிவிட்டோம். ஆனால் நம் பண்பாடு கிணறுகளுடன் தோன்றிய பண்பாடு. ஆழமற்ற கிணறு போன்ற பள்ளத்தில் தேங்கிய நீர் ‘கூவல்’. கூவலை ஆழப்படுத்தினால் கிடைப்பதுதான் கிணறு. இதையடுத்துக் கூவம் என்றொரு சொல் இருந்தது. இது சென்னையின் கூவம் அல்ல. இதற்கு ஒழுங்கில் … Continue reading நிலத்தடி நீரை அழித்ததோடு, நம் கிணறுகளையும் அழித்துவிட்டது கார்ப்பரேட் அறிவியல்!