விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் இறுதி பட்டியல்!

தமிழக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் திருமாவளவன் பட்டியலை வெளியிட்டார். 1.புவனகிரி - ம.சிந்தனைசெல்வன். 2. குன்னம் -ஆளூர் ஷாநவாஸ். 3 செளிணியூர்- எழில்கரோலின். 4.மைலம் - எஸ்.எஸ்.பாலாஜி. 5.சோழிங்கநல்லூர்- இரா.பன்னீர்தாஸ் 6.சேலம் தெற்கு- கோ.ஜெயச்சந்திரன். 7.வேலூர்- அப்துல்ரகுமான். 8.துறையூர்- சுஜாதேவி (எ)ஆதிமொழி 9.ராசிபுரம் -க.அர்ஜுன் 10.ஊத்தங்கரை- சி.கிருஷ்ணன் (எ) கனியமுதன் 11. வந்தவாசி - மேத்தா. ரமேஷ் 12. காட்டுமன்னார்கோயில் - திருமாவளவன் 13. ஆர். கே. நகர் - வசந்தி … Continue reading விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் இறுதி பட்டியல்!

ஊடகங்களில் முஸ்லீம் சித்தரிப்பும் விஜயகாந்தின் ‘த்தூ’வும்

Aloor Sha Navas நெல்லை ஏர்வாடி காஜா முகைதீன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான, பா.ஜ.க.வின் களக்காடு ஒன்றியச் செயலாளர் கதிர்வேல்சாமி உள்ளிட்ட, சங்பரிவார் தீவிரவாதிகள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காஜா கொலையான உடனேயே, ஊடகங்கள் அதை திசைமாற்ற முயன்றன. பெண் தொடர்பால் நிகழ்ந்த கொலை என்றும், காஜாவின் ஆட்டோவில் கடைசியாகப் பயணித்தவர் விபச்சார அழகி என்றும் எழுதின. எனினும் ஊடகங்களின் பொய்யை புறந்தள்ளி, காஜாவின் கொலைக்கு நீதிகேட்டு வெகுமக்கள் உறுதியுடன் போராடியதால், இப்போது உண்மைக் … Continue reading ஊடகங்களில் முஸ்லீம் சித்தரிப்பும் விஜயகாந்தின் ‘த்தூ’வும்