முழுக்கால் சட்டை அணிய வேண்டும்: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனையுடன் அனுமதி

ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) சார்பில் நடைபெறும் பேரணியை நவம்பர் 6 அல்லது 13-இல் நடத்துவதற்கு நிபந்தனையுடன் அனுமதி அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினமணி செய்தி தெரிவிக்கிறது. இது தொடர்பாக, ஆர்எஸ்எஸ் அமைப்பு நிர்வாகிகள் தொடர்ந்த மனு விவரத்தையும் தினமணி வெளியிட்டுள்ளது: தமிழகத்தில் அக்டோபர் 9-ஆம் தேதி ராமனுஜரின் 1000-ஆவது ஜெயந்தி, அம்பேத்கரின் 126-ஆவது ஜெயந்தி, விஜயதசமியை ஆகியவற்றை கடைப்பிடிக்கும் விதமாக கோவை, திருச்சி, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சை, நாகை உள்ளிட்ட 14 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் … Continue reading முழுக்கால் சட்டை அணிய வேண்டும்: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நிபந்தனையுடன் அனுமதி

கிருஷ்ணர் சிலைக்கு ஆர் எஸ் எஸ்ஸின் உடையான காக்கி கால்சட்டை மாட்டிய கோயில் நிர்வாகிகள்!

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் அடையாள ஆடையான காக்கி கால்சட்டை, வெள்ளை சட்டையை ராஜஸ்தான் மாநிலம் சூரத்தில் உள்ள சுவாமிநாராயணன் கோயிலில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கு அணிவித்துள்ளனர் அந்தக் கோயில் நிர்வாகிகள். கையில் தேசியக் கொடியும் பறக்கிறது. இது சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்ப கோயில் நிர்வாகி, “பக்தர்கள் தரும் உடைகளை சிலைக்கு அணிவிப்பது வழக்கம். இந்த முறை ஒரு பக்தர் காக்கி கால்சட்டையை பரிசளித்தார். அதை அணிவித்திருக்கிறோம். இப்படி சர்ச்சையாகு என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது” என்று தெரிவித்திருக்கிறார். … Continue reading கிருஷ்ணர் சிலைக்கு ஆர் எஸ் எஸ்ஸின் உடையான காக்கி கால்சட்டை மாட்டிய கோயில் நிர்வாகிகள்!