மருத்துவர் புகழேந்தியின் மருத்துவமனைக்கு சீல்!

செயல்பாட்டாளரும் மருத்துவருமான வீ. புகழேந்தியின் மருத்துவமனையை அதிகாரிகள் சீல் வைத்து மூடியுள்ளனர்.இதுகுறித்து செயல்பாட்டாளரும் ஒளிப்பட கலைஞருமான ஆர். ஆர். சீனிவாசன் எழுதியுள்ள தனது முகநூல் பதிவு:இன்று காலையில் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் சதுரங்கப் பட்டினத்தில் இயங்கி வரும் மருத்துவர் வீ புகழேந்தி அவர்களில் மருத்துவமனை அரசு அதிகாரிகளால் எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் சீல் வைக்கப்பட்டதுகல்பாக்கம் சுற்றியுள்ள ஏழை எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தினமும் ஓய்வு இல்லாமல் மருத்துவம் பார்த்து வரும் மக்கள் மருத்துவர் புகழேந்திமற்ற … Continue reading மருத்துவர் புகழேந்தியின் மருத்துவமனைக்கு சீல்!

ழாக் தாத்தி என்ற பெயரில் ஒரு சினிமாக் கலைஞன்

ஆர்.ஆர்.சீனிவாசன் ஆழ்ந்த தனிமையிலிருந்தும், வாழ்க்கை அபாயத்திற்குள்ளாக்கும் முயற்சியிலிருந்தும் நகைச்சுவை பிறக்கிறது. கலைப்படைப்பை போல. நகைச்சுவையை மாபெரும் கலைப்படைப்பாக்கி இவ்வுலகத்தை வசீகரம் செய்தவர்களில் முதன்மையானவர் சாப்ளின். ஃபிரெஞ்சு நாட்டைச் சார்ந்த ழாக் தாத்தி (Jacques Tati) தனது விபரீதமான விளையாட்டிகளின் மூலம் உலக சினிமாவின் போக்கை கொஞ்சம் தடுமாற வைத்தான். நகைச்சுவை நடிகன், நகைச்சுவை சினிமா என்றும்இவனது உலகத்தை 'குழந்தைகள் சினிமா' என்றும் அழைப்பது இவனது படைப்புகளைக் சுருக்குவதும் அதே வேளையில் அற்புதமான விஷயமாகவும் இருக்கிறது. 'குழந்தைகள் சினிமா' … Continue reading ழாக் தாத்தி என்ற பெயரில் ஒரு சினிமாக் கலைஞன்

“தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் பெற்றுத்தந்த வனிதா மோகனுக்கு நன்னெறிச் செம்மல் விருதா?” சூழலியலாளர்கள் எதிர்ப்பு

தொழிலாளர்களின் விரோதியும் கார்ப்பரேட் முதலாளியுமான கோவை பிரிக்கால் ஆலை இயக்குனர் வனிதா மோகனுக்கு “நன்னெறிச் செம்மல்” விருது வழங்குகிற கேலிக்கூத்து நிகழ்வைக் கண்டித்து புறக்கணிப்போம்” என சூழலியல் செயல்பாட்டாளர் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “யாரிந்த வனிதா மோகன்? கோவை,பிரிக்கால் ஆலையின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய தொழிலாளர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்தவர். தொழிலாளர் முன்னோடிகள் 8  பேருக்கு போலீஸ், நீதிமன்றத் துணையுடன்  இரட்டை ஆயுள் பெறுவதற்கு காரணமாக இருந்தவர். ஆலைத் தொழிலாளர்களின் அனுமதியின்றியே தனது … Continue reading “தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் பெற்றுத்தந்த வனிதா மோகனுக்கு நன்னெறிச் செம்மல் விருதா?” சூழலியலாளர்கள் எதிர்ப்பு

யார் இந்த பியூஸ் மனுஷ்?

R.r. Srinivasan யார் இந்த பியூஸ் மனுஷ்? - ஒரு காலத்தில் குப்பைகளாலும், கழிவுகளாலும் அழிந்து போன 53 ஏக்கர் பரப்பளவு கொண்ட சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரியினை அரசாங்கத்தின் எந்த ஒரு நிதி உதவியுமின்றி பொது மக்களை ஒன்றிணைத்து 50 லட்சம் செலவில் மீட்டெடுத்து இன்று அந்த பகுதி மக்களுக்கான நீராதாமாய் மாற்றியுள்ளார் குறிப்பு: சென்னையில் 10 ஏக்கர் பரப்பளவுள்ள சேத்துப்பட்டு ஏரியினை புனரமைக்க அரசாங்கம் செலவழித்த தொகை 43 கோடி. - தர்மபுரியில் வற்றிப்போன … Continue reading யார் இந்த பியூஸ் மனுஷ்?

இந்த மலபார் அணில் லேஸ் சிப்ஸ், சாக்லேட் சாப்பிடும்; ஆச்சரியப்படாதீர்கள் இது காடுகளில் வாழக்கூடியது!

R.r. Srinivasan கும்பவுருட்டி அருவியில் மலபார் அணில் படும் பாடு... கும்பவுருட்டி அருவியில் மாலை 4 மணிக்கு மேல் இரண்டு பறக்கும் அணில்கள் மக்களைப் பார்க்க வருகின்றன. தினமும் மக்கள் அதற்கு லேஸ் பிஸ்கட், சாக்லேட் மற்றும் அனைத்து தீங்கான பொருட்களையும் வாரி வழங்குகிறார்கள். மேலும் போட்டோக்களுக்கு போஸும் கொடுக்கிறது. அருவியில் தண்ணீர் வராத போது யார் உணவு வழங்குவார்கள்? உணவு தேடும் அடிப்படை குணத்தையே அணில்கள் இழந்துவிட்டன.  வனத்துறை இதனை கண்டும் காணாமல் இருக்கிறது. வால்பாறையில் சிங்க வால் குரங்கை … Continue reading இந்த மலபார் அணில் லேஸ் சிப்ஸ், சாக்லேட் சாப்பிடும்; ஆச்சரியப்படாதீர்கள் இது காடுகளில் வாழக்கூடியது!

இந்திய மின்சாரத் துறை தனியார் மயமாகி ஊழல் மயமான கதை: ஊழல் மின்சாரம் ஆவணப்படத்தை பாருங்கள்

மின் உற்பத்தியில் நுழைந்த தனியார், நாட்டின் அனைத்துப் பொதுத்துறை விநியோக நிறுவனங்களையும் மீளாக் கடனில் மூழ்கடித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் இந்தக்கடன் 96 ஆயிரம் கோடி ரூபாய். இந்தத் தனியாருடன் கூட்டுச் சேர்ந்த அரசியலாரும், நிர்வாகிகளும் நடத்திய மின்சார ஊழல் எப்படி ஏழை மக்களின் கழுத்தை நெரிக்கக் காத்திருக்கின்றது என்பதைப் பற்றிய ஆவணப் படம் - ஊழல் மின்சாரம் ஆய்வு , எழுத்து ,வர்ணனை-சா.காந்தி வடிவம் இயக்கம்-சா.காந்தி, ஆர்.ஆர். சீனிவாசன் ஒளிப்பதிவு-எம்.ஆர் .சரவணக்குமார் படத்தொகுப்பு-கா.கார்த்திக் தயாரிப்பு- தமிழ் நாடு … Continue reading இந்திய மின்சாரத் துறை தனியார் மயமாகி ஊழல் மயமான கதை: ஊழல் மின்சாரம் ஆவணப்படத்தை பாருங்கள்

தமிழக மின்துறையில் ரூ. 96 ஆயிரம் கோடி கடன் எப்படி வந்தது? நாளை “ஊழல் மின்சாரம்” ஆவணப்படத்தில்…

மின் உற்பத்தியில் நுழைந்த தனியார்,  நாட்டின் அனைத்துப் பொதுத்துறை விநியோக நிறுவனங்களையும் மீளாக் கடனில் மூழகடித்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் இந்தக் கடன் 96 ஆயிரம் கோடி ரூபாய். இந்தத் தனியாருடன் கூட்டுச் சேர்ந்த அரசியலாரும், நிர்வாகிகளும் நடத்திய மின்சார ஊழல் எப்படி ஏழை மக்களின் கழுத்தை நெறிக்கக் காத்திருக்கின்றது என்பதைப் பற்றிய படம் இது. "ஊழல் மின்சாரம்"(44 நிமிடங்கள்) ஆவணப்படம் வெளியீடு நாளை (10.04.16) ஞாயிறு மாலை 5 மணிக்கு செ.தெ.நாயகம் பள்ளி, தி.நகர் சென்னை ஆய்வு, எழுத்து, … Continue reading தமிழக மின்துறையில் ரூ. 96 ஆயிரம் கோடி கடன் எப்படி வந்தது? நாளை “ஊழல் மின்சாரம்” ஆவணப்படத்தில்…

ஊழல் மின்சாரம்: முதலாளிகளுக்கு சொந்தமாகும் மின்சாரத்தின் கதை ஆவணப்படமாக!

திருமுருகன் காந்தி  ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் தனியார் நிறுவனத்திலோ, அல்லது அரசின் ஒப்பந்த தொழிலையோ, அரசியல்வாதியாகவோ மாறி மக்கள் விரோத நகர்வுகளை செய்வதை நாம் வழக்கமாக பார்க்கிறோம். இந்நிலையில் ஓய்வு பெற்ற பின்னரும், தங்களது பணியை நிறுத்தாமல் அரசு நிறுவனங்கள் மக்கள் விரோத அரசியலை செய்வதை தடுக்க சில முன்னாள் அரசு பொறியாளர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். இவர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் போற்றுதலுக்குரியது. முல்லைப்பெரியாறு அணைக்காக்கும் ஆவணப்படத்தினை முன்னாள் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் செய்தார்கள். இன்றும் தொடர்கிறார்கள். அவர்கள் … Continue reading ஊழல் மின்சாரம்: முதலாளிகளுக்கு சொந்தமாகும் மின்சாரத்தின் கதை ஆவணப்படமாக!

’அரசியல் தொடர்பு; நீதிமன்றம் செல்வது வேண்டாம்’: பூவுலகின் நண்பர்களுக்குள் பிரிவா?!

வெற்றிச்செல்வன் முத்துராஜ் பூவுலகின் நண்பர்களின் நண்பர்களே சில தினங்களுக்கு முன்பு பூவுலகின் நண்பர்களை சார்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் கீழ்கண்டவற்றை கூறியிருந்தார் : “பூவுலகின் நண்பர்கள் அமைப்பானது, அம்பேத்கர் வடிவமைத்த சட்டத்தை ஏற்றுக்கொண்டு, சோசியலிச ஜனநாயகத்தின் பால் நம்பிக்கை கொண்டு, செயல்படும் அமைப்பு. அரசியல் கட்சிகளை சந்தித்து அவர்களை சூழல் அரசியல் பக்கம் ஈர்ப்பது, தமிழகத்தில் கொண்டு வரப்படும் அழிவு திட்டங்களுக்கு எதிராக பிரச்சாரங்கள் செய்வது, புத்தகங்கள் வெளியிடுவது, தேவைபட்டால் சட்ட போராட்டம் நடத்துவது … Continue reading ’அரசியல் தொடர்பு; நீதிமன்றம் செல்வது வேண்டாம்’: பூவுலகின் நண்பர்களுக்குள் பிரிவா?!