நவீன அறிவியல் மருத்துவம் முட்டாள்தனமானது என பேசிய கார்ப்பரேட் சாமியார் ராம்தேவை கைது செய்க!

நவீன அறிவியல் மருத்துவ முறைகளால் லட்சக் கணக்கான நோயாளிகள் இறந்துவிட்டதாக தவறான கருத்துக்களை பரப்பும் கார்ப்பரேட் சாமியார் பாபா ராம் தேவை கைது செய்ய வேண்டும் எனவும் அறிவியலுக்குப் புறம்பான அவரது நிரூபணமாகாத மருந்துகளுக்கும் மருத்துவ முறைகளுக்கும் மத்திய அரசு தடை விதித்திட வேண்டும் எனவும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை:கோவிட் 19 என்ற கொடிய ,வேகமாக பரவும் தொற்று நோய் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் … Continue reading நவீன அறிவியல் மருத்துவம் முட்டாள்தனமானது என பேசிய கார்ப்பரேட் சாமியார் ராம்தேவை கைது செய்க!

தமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட வேண்டும்; பீகார் ,ராஜஸ்தான் மாநிலங்களோடு ஒப்பிடக்கூடாது: மரு.அமலோற்பநாதன்

வேப்பிலை, பூண்டில் மருத்துவ குணங்கள் உள்ளன. நவீன மருத்துவம் இதை ஏற்றுக் கொள்கிறது. அதானால்தான் இதில் ஆராய்ச்சி நடக்கிறது. ஆனால், அதற்காக இன்னமும் பழைய முறைகளையே பயன்படுத்துவோம் என்று சொல்லுவது சரியல்ல.

மாற்று மருத்துவத்தின் உண்மை நிலை!

சத்வா சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி, யோகா, மலர் மருத்துவம், தொடு மருத்துவம், அமுக்கு சிகிச்சை மற்றும் பிற மாற்று மருத்துவங்கள் தன்னிச்சையாக செயல்பட கூடியது என்றும் இவ்வகை மருத்துவங்கள் உடலில் 'வேறு பல வித அமானுசிய' முறைகளில் இயங்கி உலகில் உள்ள அனைத்து நோய்களையும் அழித்தொழித்து விட கூடியது என்றும், அரசின் ஆதரவு இல்லாமை மற்றுப் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் இலுமினாட்டி சதியின் காரணமாக தான் மேற்சொன்ன மாற்று மருத்துவங்கள் பின்னடைவை தழுவி விட்டதாகவும் ஒரு … Continue reading மாற்று மருத்துவத்தின் உண்மை நிலை!