மலையாள எழுத்தாளர் ஹரிஷின் கருத்துரிமை காப்பாற்றப்பட வேண்டும்: தமுஎகச அறிக்கை

கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற மலையாள எழுத்தாளர் ஹரிஷின் கருத்துரிமைக்கு ஆதரவாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் விடுத்துள்ள அறிக்கை: சமூகத்தின் பிற்போக்கான பழமைவாத ஆதிக்கக் கருத்தியல் மீது எழுப்பப்படும் விமர்சனங்களை பரிசீலித்து நேர்செய்து கொள்வதற்கு பதிலாக விமர்சிப்பவர்களை ஒடுக்கும் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது. கலை இலக்கிய ஆக்கங்கள் மற்றும் ஊடகங்களைக் கண்காணித்து அவற்றின் வழியாக வெளிப்படும் விமர்சனங்களை திசைதிருப்பி பதற்றத்தையும் வன்முறையையும் தூண்டிவிடுவதற்கென்றே சங்பரிவாரம் பல்வேறு பெயர்களில் சகிப்பின்மை குண்டர்களை களமிறக்கியுள்ளது. … Continue reading மலையாள எழுத்தாளர் ஹரிஷின் கருத்துரிமை காப்பாற்றப்பட வேண்டும்: தமுஎகச அறிக்கை

நாய் குரைத்தது, மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்: ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா தனிநபர்களுக்கிடையிலான பிரச்னையே சாதிய வன்கொடுமைகளுக்கு காரணம் என்று சொல்லப்பட்டு வருகிறது. உண்மையில் அவை பார்ப்பனீயம் பரப்பியுள்ள மனிதவிரோதக் கருத்தியலின் தூண்டுதலினாலேயே நிகழ்த்தப்படுகின்றன. அந்த வகையில் சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்துவரும் பகுதியாக ஹரியானா இருந்து வந்திருக்கிறது. செத்தமாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக துலீனாவில் (15.10.2002) ஐந்து தலித்துகளை கல்லால் அடித்துக் கொன்றது, கோஹானா (31.8.2005) மற்றும் சல்வான் ( 1.3.2007) கிராமங்களில் தலித்துகளின் வீடுகளை எரித்தழித்தது- என்று ஊடகங்கள் வழியே தெரியவந்த வன்கொடுமைகள் ஒன்றிரண்டுதான். … Continue reading நாய் குரைத்தது, மனிதர் போலிருந்தவர்களோ கடித்தார்கள்: ஆதவன் தீட்சண்யா

எரியும் பனிக்காட்டுக்கு வயது பத்து: இரா. முருகவேள்

புத்தகத் திருவிழா அறிவிக்கப்பட்டதும் பட்டியல்கள் வரும். எப்படியோ நண்பர்களின் அன்பால் ஏதாவது ஒரு பட்டியலில் எனது நூல்களுக்கு ஒரு மூலையில் சிறிய இடம் கிடைத்து விடுகிறது. ஆனால் எந்தப் பட்டியலிலும் இடம் பெறாத எந்த விருதும் கிடைக்கப் பெறாத எனது நூல் ஒன்று இருக்கிறது. எரியும் பனிக்காடுதான் அது. இதுவரை மூல ஆசிரியர் பி.எச். டேனியலுக்கோ மொழிபெயர்ப்பாளனான எனக்கோ அந்த நூலுக்காக எந்த விருதும் கிடைத்ததில்லை. தொடக்கத்திலிருந்தே எரியும் பனிக்காடு விசித்திரமான பிரச்சினைகளைச் சந்தித்து வந்தது. அதன் முதல் … Continue reading எரியும் பனிக்காட்டுக்கு வயது பத்து: இரா. முருகவேள்

என்டிடிவி ஒளிபரப்பை முடக்கும் நவம்பர் 9ம் தேதி கருப்புப்பட்டைகளை ஏற்றி எதிர்ப்பு தெரிவிப்போம்: ஆதவன் தீட்சண்யா

என்டிடிவி ஒளிபரப்பை முடக்கும் நவம்பர் 9ம் தேதி கருப்புப்பட்டைகளை ஏற்றி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்போம் என எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா அழைப்பு விடுத்திருக்கிறார். இதுகுறித்து தனது முகநூலில் ஆதவன் தீட்சண்யா எழுதிய குறிப்பு: “'என்டிடிவி இந்தியா' செய்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பை ஒருநாள் நிறுத்திவைக்கும் மத்திய அரசின் முடிவானது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை ஒடுக்குவதில் அதன் நிலை மேலும் மூர்க்கமடைந்திருப்பதைக் காட்டுகிறது. ஊடகங்கள் மீது தொடங்கும் இப்படியான ஒடுக்குமுறைகள், எல்லாத்தளங்களிலும் வரவிருக்கும் எதேச்சதிகாரத்தின் முன்னறிவிப்பேயாகும். இன்று என்.டி.டி.வி.க்கான … Continue reading என்டிடிவி ஒளிபரப்பை முடக்கும் நவம்பர் 9ம் தேதி கருப்புப்பட்டைகளை ஏற்றி எதிர்ப்பு தெரிவிப்போம்: ஆதவன் தீட்சண்யா

வசுமித்ரவும் கருத்து வன்முறையும் எழுத்து மேட்டிமையும் (உப தலைப்பு : கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவராத உண்மைகள்)

வெண்புறா சரவணன் கடந்த 25-9-2016 அன்று தமுஎகச மாநிலக்குழு சார்பில் தேனியில் சிறப்பாக நடந்து முடிந்த மாநில இலக்கியப் பரிசளிப்பு விழாவில், 2015ல் வெளிவந்த சிறந்த படைப்புகளுக்கு 'தமுஎகச விருதும்' படைப்பாளிகளை கெளரவித்து நினைவுப்பரிசுகளும் வழங்கப்பட்டன. முன்னதாக அன்று பகல் முழுவதும் தேர்வு செய்யப்பட்ட ஒன்பது புத்தகங்கள் குறித்த திறனாய்வு மற்றும் தேர்வு செய்யப்பட்ட காரணத்தை விளக்கி நடுவர்குழு தோழர்களால் முன்வைக்கப்பட்டு படைப்பாளிகளின் ஏற்புரைகளுடன் நிகழ்வுகள் நடைபெற்றன. இவ்விழாவின் முத்தாய்பான நிகழ்வாக, தமுஎகச வழங்கும் 'முற்போக்குக் கலை … Continue reading வசுமித்ரவும் கருத்து வன்முறையும் எழுத்து மேட்டிமையும் (உப தலைப்பு : கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவராத உண்மைகள்)

“நீலமும் பச்சையும் கருப்பும் சிவப்புமாக ஒன்றிணைய இதைவிடவும் உக்கிரமான காலமேது?”: ஆதவன் தீட்சண்யா

குஜராத்தில் பசு பாதுகாப்பு கும்பலால் செத்த மாட்டின் தோலை உரித்த காரணத்துக்காக தாக்கப்பட்ட தலித் இளைஞர்களுக்கு ஆதரவாக எழுந்த தலித் மக்களின் எதிர்வினை, இந்தியா முழுமைக்கு அதிர்வலையை ஏற்படுத்தியது. ஆயிரம் ஆண்டுகால ஒடுக்குமுறையை எதிர்த்து, வெகுண்டெழுந்து இனி செத்த மாடுகளை தோலுரிக்க மாட்டோம் என அரசு அலுவலகங்கள் முன் செத்த மாடுகளை தூக்கி எறிந்த் நடத்திய போராட்டமும் அதற்குப் பிறகு தன்னெழுச்சியாக கட்டி எழுந்த ‘உனா பேரணி’யும் பெரும் அதிர்வலைகள்தான். அந்த அதிர்வலைதான் பசு பாதுகாப்பு கும்பலுக்கு … Continue reading “நீலமும் பச்சையும் கருப்பும் சிவப்புமாக ஒன்றிணைய இதைவிடவும் உக்கிரமான காலமேது?”: ஆதவன் தீட்சண்யா

ராமதாஸின் நாடகக் காதல் பட்டியல்: ”வெத்துப் பேப்பர்ல எழுதி வெச்சிக்கிட்டு எத்தனை நாளைக்கு பீலா விடுவீங்க” ஆதவன் தீட்சண்யா

அண்மையில் தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாமக நிறுவனர் ராமதாஸ், நாடகக் காதல் தமிழகத்தில் எங்கெல்லாம் நடந்துள்ளது என பட்டியல் போட்டிருந்தார். அதுகுறித்து நியூஸ் 7 சேனலுக்கு அளித்த பேட்டியில் எழுத்தாளரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளருமான ஆதவன் தீட்சண்யா, “வெத்துப் பேப்பர்ல எழுதி வெச்சுக்கிட்டு எத்தனை நாளைக்கு பீலா விடுவீங்க. பட்டியல் காட்டுங்க” என பேசியுள்ளார். இணைப்பில் உள்ள வீடியோவில் பாருங்கள். https://www.facebook.com/news7tamil/videos/1408767645852106/

மார்க்சீயர் வேடத்தில் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் ரங்கநாயகம்மா – ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா தோழர். அதியன் ஆதிரை வாங்கி அனுப்பிய ரங்கநாயகம்மாவின் ‘சாதியப் பிரச்னைக்குத் தீர்வு - புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது மார்க்ஸ் அவசியத் தேவை’ என்கிற புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன். இந்தியாவின் சாதிகள் பற்றி எழுதிய முதல் ஆய்வாளர் தானல்ல என்றும் தனக்கும் முன்பாகவே பலரும் ஆய்ந்து எழுதியிருக்கிறார்கள் என்றும் அம்பேத்கரே பலவிடங்களில் குறிப்பிடுகின்றார். ஆனால் அவர்களில் எவரையும் இந்த ரங்கநாயகியம்மா தனது ஆய்வுக்கு உட்படுத்தி எழுதியதாக தெரியவில்லை. எனில் அம்பேத்கரை மட்டும் இவ்வளவு வன்மமாகவும் … Continue reading மார்க்சீயர் வேடத்தில் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் ரங்கநாயகம்மா – ஆதவன் தீட்சண்யா

சாதி மறுப்பு இலக்கியத்திற்கான சாத்தியங்கள் : ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா சாகித்ய அகாடமி 2015 பிப்ரவரி 21,22 தேதிகளில் சென்னையில் நடத்திய "இலக்கிய முழுமையை நோக்கி- தலித் இலக்கியம்" என்கிற கருத்தரங்கிற்காக எழுதப்பட்ட கட்டுரை. தனிமனிதர்களின் அகநிலையையும் உலகு பற்றிய கண்ணோட்டத்தையும் வடிவமைப்பதில் இங்கு சாதியம் தீர்மானகரமான பங்கு வகிக்கிறது. மாற்றியமைக்கப்பட முடியாதபடி நெகிழ்ச்சியற்று இறுகக் கட்டப்பட்டுள்ள மேல்கீழ் படிவரிசையில் ஒவ்வொரு சாதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தைப் பொறுத்து அந்தச் சாதியினரின் அகநிலையும் கண்ணோட்டமும் உருவாகுகின்றன. அனிச்சை நிலையிலும் இயல்பிலும் சாதிசார்ந்தே யோசிப்பவராகவும் உள்வாங்குகிறவராகவும் அது சார்ந்தே … Continue reading சாதி மறுப்பு இலக்கியத்திற்கான சாத்தியங்கள் : ஆதவன் தீட்சண்யா

அங்கீகாரம் மறுக்கப்பட்டவர்களை குறிக்க ‘பறையர்’ என்ற சொல்தான் பயன்படுத்த வேண்டுமா?: ஓர் விவாதம்

‘பறையர்’ என்ற சொல் விவாதமாகியுள்ளது. விலக்கப்பட்டவர்களை, அங்கீகாரம் மறுக்கப்பட்டவர்களைக் குறிக்க ‘பறையர்’ என்ற சொல்லை பயன்படுத்தலாமா என்பதே விவாதத்தின் சாரம். எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவின் முகநூல் பதிவை ஒட்டி இந்த விவாதம் நிகழ்கிறது. கீழே இதன் தொகுப்பு... Aadhavan Dheetchanya அங்கீகாரம்... தீட்டு... பறையர்... 2013 நவம்பர் 'தோர்ச்ச' மாத இதழில் வெளி்யான மலையாள எழுத்தாளர் தோமஸ் ஜோசப்புடைய நேர்காணலின் தமிழாக்கம் நியூ செஞ்சுரியின் 'உங்கள் நூலகம்' ஜூலை 2016 இதழில் வெளியாகியுள்ளது. கலை இலக்கியம் தொடர்பான … Continue reading அங்கீகாரம் மறுக்கப்பட்டவர்களை குறிக்க ‘பறையர்’ என்ற சொல்தான் பயன்படுத்த வேண்டுமா?: ஓர் விவாதம்

சமகால அரசியலை இலக்கியமாக்குதல் : ஆதவன் தீட்சண்யாவின் 3 நூல்கள் குறித்து கருத்துரை கலந்துரையாடல்

ஆதவன் தீட்சண்யாவின் 3 நூல்கள் குறித்து கருத்துரை கலந்துரையாடல் சனிக்கிழமை 18 ஜூன் 2016 மாலை 5.30 மணி சென்னையில் நடைபெறுகிறது. சமகால அரசியலை இலக்கியமாக்குதல் என்ற தலைப்பில் வ. கீதா சிறப்புரை ஆற்றுகிறார். 1. நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் - சிறுகதைத் தொகுப்பு கருத்துரை - மணிமாறன் 2.கடவுளுக்கு முன்பிருந்தே உலகம் இருக்கிறது கட்டுரைத் தொகுப்பு கருத்துரை -  இரா செல்வன் 3. மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் கவிதைத் தொகுப்பு கருத்துரை - முரளி ஏற்பாடு: நீலம் இடம்: DBICA, … Continue reading சமகால அரசியலை இலக்கியமாக்குதல் : ஆதவன் தீட்சண்யாவின் 3 நூல்கள் குறித்து கருத்துரை கலந்துரையாடல்

“அந்தரங்கமா வாசிக்கிறதுன்னா புத்தகத்தை ஜட்டிக்குள்ள ஒளிச்சு வச்சு படிக்கணும்னு அர்த்தம்” பவா இலக்கணம் குறித்து ஆதவன் தீட்சண்யா

பவா செல்லதுரை ‘செம்மலர்’ இதழில் எழுதியிருக்கும் கட்டுரையில் கவிதைக்கான இலக்கணம் குறித்து சொல்லப்பட்ட கருத்துக்கு இடதுசாரி எழுத்தாளர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். எழுத்தாளரும் பேராசிரியருமான அருணனின்  முகநூல் பதிவு இது: பவா வின் கவிதைக்கான இலக்கணம் நியாயமானது அல்ல நாடகக் கலைக்கு பிரளயன் அளித்துள்ள பங்களிப்பு பற்றி ஓர் அழுத்தமான கட்டுரை எழுதியிருக்கிறார் பவா செல்லதுரை "செம்மலர் "ஏட்டில். ஆனால் போகிற போக்கில் கவிதைக்கு அவர் தந்திருக்கிற இலக்கணம் நியாயமானது அல்ல. எந்தவொரு இலக்கிய வடிவமும் நவரசங்களுக்கும் சொந்தமானதே. … Continue reading “அந்தரங்கமா வாசிக்கிறதுன்னா புத்தகத்தை ஜட்டிக்குள்ள ஒளிச்சு வச்சு படிக்கணும்னு அர்த்தம்” பவா இலக்கணம் குறித்து ஆதவன் தீட்சண்யா

நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் – ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் - சிறுகதைத் தொகுப்புக்கான முன்னுரை. துஷ்டக்கதைகள்  காணும் யாவிலும் கதைகள் கொழித்திருந்தும், கண்ணுற்று எழுதுவதுதான் அரிதாகிப் போகிறது எனக்கு. இதை எழுதிவிட வேண்டும் அதை விட வேண்டும் என்று முதலில் பரபரப்பதும் பின் எழுதத்தக்கவையா இவையென யோசித்து கைவிடுவதுமாக வாசகர்களுக்கு என்னாலான நன்மை செய்கிறவனாயிருக்கிறேன். வாசகர்களின் கண்ணில் பட்டுக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது எழுதித்தொலைக்கும் அவசியமும் இல்லைதானே? ஆகவே, ஆமை ஆமைகளோடும் முயல் முயல்களோடும் போட்டியிட்டால் … Continue reading நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் – ஆதவன் தீட்சண்யா

தின்ன சோத்துக்கு ஊறுகா தேடி என்ன பிரயோசனம்? : ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா (‘மண்ணில் இந்தக் காதலன்றி’ என்று எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியது போன்றோ, வேலையில்லாத பட்டதாரியில் வில்லப்பொடியனிடம் தனுஷ் பேசுவது போன்றோ மூச்சுவிடாமல் கீழ்காணும் பத்தியை வாசிக்கவும்) சட்டமன்றத் தேர்தலை எப்படி நடத்தணும்னு தேர்தல் ஆணையத்திற்கு ஆலோசனை சொல்லி, தேர்தலை எந்தெந்தக் கட்சி எப்படி எதிர்கொள்ளப் போகுது- யார் யாரோடு கூட்டு சேர்ந்து யாரை எதிர்க்க / ஆதரிக்கப் போறாங்கன்னு குறிசொல்லி, எந்தக்கூட்டணி பலமா இருக்கு? பலமா தெரியற கூட்டணியோட பலவீனம் என்ன, பலவீனமா தெரியற கூட்டணியோட … Continue reading தின்ன சோத்துக்கு ஊறுகா தேடி என்ன பிரயோசனம்? : ஆதவன் தீட்சண்யா

ஆணவக் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் யுவராஜ், சங்கரின் கொலையை ஆதரித்து எழுதுகிறார்; நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்குமா?

ஆதவன் தீட்சண்யா " ஒரு பட்டியலினத்தவர், பட்டியலினம் இல்லாத ஏதோ ஒரு சமூகத்தில் திருமணம் செய்துள்ள நிலையிலோ, காதலிக்கும் நிலையிலோ, சந்தேக மரணமோ, கொலையோ நடந்துவிட்டால் அதற்கு சாதி ஆணவக் கொலை என பெயர் சூட்டுவது ஏன்? இவ்வாறு பேசுபவர்கள், அவர்களுக்கு ஆதரவு தருபவர்கள் என அனைவரும் கூறும் ஒரே காரணம், அவன் பட்டியலினத்தை சேர்ந்த சமூகம். இப்படிப்பட்ட காரணங்களுக்காக ஒரு மரணம் நிகழ்த்தப்படுமானால் அதற்கு சமூகம் காரணம் இல்லை. பெண்ணை கவர்ந்து செல்பவன் பெண் வீட்டாரை … Continue reading ஆணவக் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் யுவராஜ், சங்கரின் கொலையை ஆதரித்து எழுதுகிறார்; நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்குமா?

ஆனந்த விகடனுக்கு ஏன் ஆத்திரம் வருகிறது? : ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா "கண்ஹையா குமாரும் கம்யூனிசமும் போகும் பாதை சரிதானா? என்கிற தலைப்பிலான கட்டுரை ஒன்றை விகடன்.காம் இன்று வெளியிட்டிருந்தது கட்டுரையாளரின் பெயரில்லை. வழக்கமாக கட்டுரைக்கு கீழே பின்னூட்டங்களைப் பதிவதற்கென விடப்படும் இடமும் இல்லை. "இது பற்றிய கருத்துகளை இன்பாக்ஸில் பதியவும்" என்று புதுவகையான அறிவிப்பு. கட்டுரையின் முதலெழுத்து தொடங்கி முற்றுப்புள்ளிவரை இடதுசாரிகள் மீது வசவும் அவதூறும் மலிந்து கிடந்தன. ஜிகினா வேலை காட்டி அரசதிகாரத்தை கைப்பற்றியுள்ள தங்களால் நாட்டில் அன்றாடம் நிகழ்ந்து வரும் அட்டூழியங்களை இந்த கன்னைய … Continue reading ஆனந்த விகடனுக்கு ஏன் ஆத்திரம் வருகிறது? : ஆதவன் தீட்சண்யா

“ரவிக்குமார் ஈழத்து தலித்துகளுக்கு ஆதரவாக செயல்பட்டதுண்டா?” துரைரட்ணம்-ரவிக்குமார் விவகாரம் குறித்து அ.மார்க்ஸ்

கடந்த வாரம், யாழ் பல்கலையில் உடைக் கட்டுபாடு குறித்து தெரிவித்திருந்த ரவிக்குமாருக்கு இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர் துரை ரட்ணம் சாதிய சொல்லாடலைப் பயன்படுத்து கடுமையாக சாடியிருந்தார். அந்த விவகாரம் குறித்து எழுத்தாளர் அ. மார்க்ஸ் எழுதிய கட்டுரை... அ. மார்க்ஸ்  நான் டெல்லியில் இருந்து ரயிலில் வந்துகொண்டிருந்தபோது ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு, “நீங்கள் ஏன் இதில் மௌனம் சாதிக்கிறீர்கள்?” எனக் குற்றம் சாட்டும் தொனியில் வினவினார். ரவிக்குமாருக்கும் எனக்கும் உள்ள கருத்து வேறுபாட்டின் அடிப்படையில் நான் ரவிக்குமார் … Continue reading “ரவிக்குமார் ஈழத்து தலித்துகளுக்கு ஆதரவாக செயல்பட்டதுண்டா?” துரைரட்ணம்-ரவிக்குமார் விவகாரம் குறித்து அ.மார்க்ஸ்

#ஞாயிறுஇலக்கியம்: மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் – ஆதவன் தீட்சண்யா

  அமைதியின்மையின் கொடுவெள்ளம் அடித்துச் செல்கிறது என்னை ஊனுறக்கமழித்து உளைச்சலாகி வாட்டும்     பதற்றத்தின் பேரலையோ   அலைக்கழிக்கிறது ஆணிவேரையும்     தீராப்பழி சுமத்தி திணறடிக்கும் சர்ச்சைகளால் சிதறடிக்கப்படுகிற எனது ஆளுமை வதந்திகளின் நஞ்சேறி சிறுமையுறுகிறது அவமதிப்புகளும் அவதூறுகளும் இற்றுவிழச் செய்கின்றன எனது பற்றுக்கோல்களை   முகாந்திரமின்றி ஒவ்வொரு நாளின் நள்ளிரவிலும் முற்றுகையிடப்படும் என் வீட்டை   எந்த நேரத்திலும் தகர்த்துவிட குறிவைத்து காத்திருக்கின்றன படையணிகள் வெடித்துச் சிதற     என்னையன்றி என்னிடம் எதுவுமேயில்லையெனத் தெரிந்திருந்தும் … Continue reading #ஞாயிறுஇலக்கியம்: மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள் – ஆதவன் தீட்சண்யா

“லூப்பு தரான் சரிதானா? போடலன்னா விடுறானா”:குடும்பக் கட்டுப்பாட்டை எதிர்த்தார்களா கம்யூனிஸ்டுகள்?

தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கத் தலைவர் மணி மதிவண்ணன்,  திமுக குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தியபோது, அதை கம்யூனிஸ்ட்டுகள் கடுமையாக எதிர்த்ததாக தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு எழுதியிருந்தார். “மேற்கு வங்கச் செயல்பாடுகளை வைத்து கம்யூனிஸ்டுகளை விமர்சிப்பது ஒருபுறம் இருக்கட்டும். தமிழ்நாட்டுச் செயல்பாடுகளைப் பார்ப்போமா? புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி புரட்சிக் கலைஞர் இவர்களை தமிழ்நாடு முழுக்க பரப்பியதிலும் வளர்த்து விட்டதிலும் அன்னாருக்கு என்ன பங்கு? தமிழ்நாட்டின் முன்னேற்றத்திலும் நல்வாழ்விலும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்திற்கு முக்கியமான இடமுண்டு. அதை வெற்றிகரமாக்கியதில் … Continue reading “லூப்பு தரான் சரிதானா? போடலன்னா விடுறானா”:குடும்பக் கட்டுப்பாட்டை எதிர்த்தார்களா கம்யூனிஸ்டுகள்?

முருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா?

ஆண்டு: 2003 ஊர்: விருத்தாச்சலம் புதுகூர்ப்பேட்டை காதலர்கள்: முருகேசன் (தலித்) கண்ணகி (வன்னியர்) என்ன கதை அது?: இருவரும் மனப்பூர்வமாகக் காதலித்தனர். இருவரையும ஊர் நடுவிலேயே வைத்து வன்னியர்கள் அடித்து உதைத்தனர். இருவரும் பிரிந்துவிடுங்கள் இல்லையென்றால் இந்த விஷத்தைக் குடித்து சாகுங்கள் என்று அவர்கள்முன் விஷம் வைக்கப்பட்டது. பிரிவு என்பதைத் தூக்கி எரிந்துவிட்டு விஷத்தை அருந்தினர். விஷயம் அருந்தியப் பிறகும் உங்களுக்கு இவ்வளவுத் திமிரா என்று அடிக்கப்பட்டனர். சாகும்வரை அடிவாங்கினர். செத்தும்கூட அடி வாங்கினார்கள். பிறகு ஊர் … Continue reading முருகேசன் கண்ணகி காதல் கதை உங்களுக்குத் தெரியுமா?