இரட்டைப்படை எண் கார்களுக்கு சாலையில் இன்று அனுமதி இல்லை: டெல்லியில் புதிய போக்குவரத்து திட்டம்

டெல்லியில் 15 நாள்களுக்கான வாகனக் கட்டுப்பாடு திட்டம்  ஜனவரி 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை  காலை முதல் அமலுக்கு வந்தது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின்படி, ஒற்றைப்படையில் முடிவடையும் பதிவு எண் கொண்ட கார்கள், ஒற்றைப்படை தேதிகளான ஜனவரி 1, 5, 7, 9, 11, 13, 15 ஆகிய நாள்களில் செல்ல அனுமதிக்கப்படும். இரட்டைப் படை பதிவு எண் கொண்ட கார்கள் இரட்டைப்படை தேதிகளான 2, 4, 6, 8, 12, 14 ஆகிய நாள்களில் செல்ல … Continue reading இரட்டைப்படை எண் கார்களுக்கு சாலையில் இன்று அனுமதி இல்லை: டெல்லியில் புதிய போக்குவரத்து திட்டம்

12-ஆம் தேதி முதல் வாகனங்களை இலவசமாக பழுது பார்க்கலாம்!

பெருமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் இருசக்கரம் மற்றும் ஆட்டாக்களை பழுது பார்க்க வரும் 12ம் தேதி முதல் 21ம் தேதி வரை இலவச சிறப்பு முகாம் அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெருமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பாதிப்புக்குள்ளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் நீரில் மூழ்கியதால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. தற்போது … Continue reading 12-ஆம் தேதி முதல் வாகனங்களை இலவசமாக பழுது பார்க்கலாம்!