வி.வி.மினரல்ஸ் – மெய்ப்பொருள் காண்பது அறிவு!

அ. முத்துகிருஷ்ணன் LMES குழுவினர் ஸ்டெர்லைட்-மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்கள், அதை பற்றிய தகவலை அறிகிற நேரம் தூத்துக்குடியில் கடுமையான பணிச்சுமை காரணமாக உடனடியாக பார்க்க இயலவில்லை, இன்று காலை தான் அந்த காணொளியை பார்த்தேன். 1. கோரிக்கை : இந்த காணொளியின் அறிவியல் தான் அனைவரையும் மிரட்டுகிறது. SAMPLE COLLECTION, வேதியியல் ஆய்வகங்களில் பரிசோதனைகள், முடிவுகள் என்கிற திரையில் எண்களும் கிராபிக்சும் வண்ணங்களில் பளிச்சிடும் போது ரமணா படம் பார்க்கும் எபெக்ட் … Continue reading வி.வி.மினரல்ஸ் – மெய்ப்பொருள் காண்பது அறிவு!

2 ஆண்டுகளில் 517 மான்களை கொன்றுகுவித்த சென்னை ஐஐடி!

இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்கள் எங்கும் தலித்துகள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பல விஷயங்கள் அம்பலமாகி வரும் நிலையில், சென்னை ஐஐடியில் இந்த தகுதி படைத்தவர்கள் லட்சணம் எப்படி உள்ளது என்பதை பசுமைத் தீர்ப்பாயம் தோலுரித்துக் காட்டியுள்ளது.

தமிழர்கள் நடத்தும் தமிழ் வதை முகாம்கள்: அ. முத்துகிருஷ்ணன்

அ. முத்துகிருஷ்ணன் மதுரை கூத்தியார்குண்டு அருகில் உள்ள உச்சபட்டி அகதிகள் முகாமில் கடந்த 25 ஆண்டுகளாக மனிதர்கள் வதை செய்யப்படுகிறார்கள். அரசாங்கம் இவர்களை தங்களின் கட்டுக்குள் வைத்திருக்க கையாளும் வழிகள் அனைத்துமே மனித உரிமை மீறல் தான். முகாமில் இருப்பவர்களை CHECKING செய்கிறோம், ROLL CALL எடுக்கிறோம் என்கிற பெயரில் இங்கே வசிக்கும் 1600க்கும் மேற்பட்டவர்களை நினைத்த நேரத்தில் அங்குள்ள மைதானத்தில் ஒன்று கூடச் சொல்வது இந்த வழக்கங்களில் ஒன்று, அதற்கு ஒரு உறுதியான நாள், நேரம் … Continue reading தமிழர்கள் நடத்தும் தமிழ் வதை முகாம்கள்: அ. முத்துகிருஷ்ணன்