அசாமில் பாஜக வெற்றி: வடகிழக்கு மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக!

அசாமில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக 60 இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கிறது. வடகிழக்கு மாநிலம் ஒன்றில் பாஜக ஆட்சியமைப்பது இதுவே முதல்முறை. 15 ஆண்டு கால ஆட்சியை இழந்திருக்கிறது காங்கிரஸ். மொத்த தொகுதிகள்: 126 கட்சி வென்றவை முன்னணி மொத்தம் பாஜக 60 0 60 காங்கிரஸ் 26 0 26 All India United Democratic Front 13 0 13 அசாம் கனபரிஷத் 14 0 14 போடோலேண்ட் மக்கள் முன்னணி … Continue reading அசாமில் பாஜக வெற்றி: வடகிழக்கு மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக!