அருந்ததி ராயின் “The Ministry of Utmost Happiness”: நூறு சதம் சமகால  அரசியலைப் பேசும் நாவல்

பீட்டர் துரைராஜ் அருந்ததி ராய் God of small things நாவல் மூலம் புகழ்பெற்றவர்.19 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் எழுதி வெளிவந்திருக்கும் நாவல்  "The Ministry of Utmost Happiness".இந்த நாவலும் புக்கர் பரிசுக்கு தேர்ந்து எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு  இருந்தது; முதல் சுற்றில் இந்நாவல் இடம் பெற்றிருந்தது." அருந்ததி ராய்க்கு புக்கர் புக்கர் பரிசு கிடைத்திருந்தால் காஷ்மீர் பிரச்சினைக்கு ஒரு வேகம் (traction) கிடைத்து இருக்கும்." என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் த.நா.கோபாலன். அருந்ததி ராயின் மொழி … Continue reading அருந்ததி ராயின் “The Ministry of Utmost Happiness”: நூறு சதம் சமகால  அரசியலைப் பேசும் நாவல்

“மாமகிழ்ச்சியான அமைச்சகம்”: அருந்ததி ராயின் 20 ஆண்டுகால நாவலின் பெயர்!

மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது நாவல் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான அருந்ததி ராய். 1997-ஆம் ஆண்டு சின்ன விஷயங்களின் கடவுள் (The God of Small Things) வெளியானது. மேன் புக்கர் பரிசு பெற்றது இந்த நாவல், அதிகம் விற்பனையாகும் நாவலாகவும் உள்ளது. அருந்ததி ராய் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், அடுத்த நாவலின் பெயர் The Ministry of Utmost Happiness (மாமகிழ்ச்சியான அமைச்சகம் என மோலோட்டமான மொழிபெயர்ப்பில்) குறித்து பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி என … Continue reading “மாமகிழ்ச்சியான அமைச்சகம்”: அருந்ததி ராயின் 20 ஆண்டுகால நாவலின் பெயர்!

சல்மானுக்குக் கிடைத்த நீதி ஏன் சாய்பாபாவுக்குக் கிடைக்கவில்லை?

நக்ஸலைட்டுகளுடன் தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் 2014-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா. நாக்பூர் சிறையில் குண்டா செல்லில்(தப்பிச்செல்லும் வாய்ப்புள்ள குற்றவாளிகளுக்கான சிறை) அடைக்கப்பட்ட இவர், கடுமையான உடல் நல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார்.  போலியோவால் பாதிக்கப்பட்ட ஜி. என். சாய்பாபாவால், நகரும் நாற்காலியின் உதவியால்தான் இயங்க முடியும். பலமுறை சாய்பாபாவின் ஜாமீன் மனுவை நிராகரித்தது நீதிமன்றம். இவருடைய வழக்கறிஞர், சாய்பாபாவின் உடல்நிலை குறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்திருந்தார். அதன் அடிப்படையில் … Continue reading சல்மானுக்குக் கிடைத்த நீதி ஏன் சாய்பாபாவுக்குக் கிடைக்கவில்லை?