காவிரி நீர் பிரச்சினை: அப்பாவிகளை அடிப்பது எப்படி தீர்வாகும்?

அருண் பகத் கன்னட இனவெறி மடையர்கள் செய்த முட்டாள்தனத்துக்கு எதிர்வினையாக சம்பந்தமே இல்லாத, யாரோ ஒரு கன்னடனை அடிப்பது என்ன நியாயம் ? இது எப்படி தீர்வைத் தரும் ? இரு தரப்பிலும் இன்னமும் பகைமை தீ பற்றி எரிவதை மட்டுமே இத்தகைய நடவடிக்கைகள் செய்யும். சாதி , மத , இன வெறி மண்டைக்கேறி விட்டால் காரண காரியங்களை ஆராய முடியாது. சரியானத் தீர்வைத் தேட முடியாது. கர்னாடகாவிற்கு மத்திய படைகள் விரைந்து , அங்கு … Continue reading காவிரி நீர் பிரச்சினை: அப்பாவிகளை அடிப்பது எப்படி தீர்வாகும்?

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பெண்ணை பலவந்தப்படுத்தி காதலிக்கும் சினிமா எடுப்பீர்?

அருண் பகத் குடும்பம் உள்ளிட்ட பண்பாட்டு அமைப்புகள் ஆண் திமிரை வளர்த்தது போலவே...காதலை ஒப்புக் கொள்ளாத பெண்ணிடம் குட்டிக்காரணம் போட்டு , குரங்கு சேட்டை பண்ணி , பலவந்தம் செய்துக் கொண்டேயிருந்தால் காதலை ஒப்புக்கொண்டு விடுவாள் என்ற கருத்தை இளைஞர்கள் மனதில் பிரம்மாண்டமாக விதைத்ததில் முக்கியப் பங்கு.. கடந்த 30 ஆண்டுகளாய் வெளிவந்த பல அரைவேக்காட்டு சினிமாக்களுக்கு இருக்கிறது. காதலை ஒப்புக்கொள்ளாத நாயகியை பலவந்தப்படுத்தி தொந்தரவு செய்துக் கொண்டே இருப்பார் ஹீரோ , சில காட்சிகள் கழித்து … Continue reading இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பெண்ணை பலவந்தப்படுத்தி காதலிக்கும் சினிமா எடுப்பீர்?

உசைன் போல்ட்டுகள் நிறைந்த பாண்டூர்

அருண் பகத் இந்திய விளையாட்டுத் துறை பற்றிய தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா. பிரிட்டன் போன்ற நாடுகள் தங்கள் விளையாட்டுத்துறைக்கு பிரம்மாண்ட அளவில் முதலீடு செய்வதாகவும் , இந்தியாவில் விளையாட்டுத் துறை முறைப்படுத்தப் படவே இல்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஒரே ஒரு முக்கியத் தகவலை மட்டும் பகிர இது சரியாணத் தருணம். திருவள்ளூர் மாவட்டத்தில் பாண்டூர் என்று ஒரு சிறிய கிராமம் உண்டு. நான் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போது , … Continue reading உசைன் போல்ட்டுகள் நிறைந்த பாண்டூர்