வேளாண்சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடுவது ஏன்? இதோ 6 காரணங்கள்!

விவசாயச் சட்டங்களில் இருக்கும் மோசடியையும், விவசாயிகளின் போராட்டங்களில் இருக்கும் நியாயங்களையும் கீழ்கண்ட ஆறு காரணங்கள் சுருக்கமாகவும், அழுத்தமாகவும் சொல்கின்றன.1. இந்தச் சட்டங்களை உருவாக்கும்போது எந்த விதமான ஆலோசனைகளையும் விவசாயிகளோடு நடத்தவில்லை. சட்டங்களை நிறைவேற்றும் போது பாராளுமன்றத்தில் முறையான விவாதங்கள் நடத்தப்படவில்லை.2. மாநில அரசின் அதிகார வரம்புக்குள் இருக்கும் பல விதிகள் மத்திய அரசால் குறுக்கு வழியில், கூட்டாட்சி முறைக்கு எதிராக இந்த விவசாயச் சட்டங்களில் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.3. உறுதிப்படுத்தப்பட்ட வருமானம் என்னும் ஒரு இணக்கமான பாதுகாப்பு … Continue reading வேளாண்சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடுவது ஏன்? இதோ 6 காரணங்கள்!

அம்பானி நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் அமித்ஷா!

இரா. எட்வின் பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் திரு. அமித்ஷா குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதிக்கு போட்டியிடுகிறார். தனது வேட்புமனு தாக்கலின்போது அவர் கணக்கில் காட்டியுள்ள சொத்து விவரங்களை இன்றைய தீக்கதிரில் பார்க்க முடிந்தது. அவர் காட்டியுள்ள கணக்கின்படி அவரது சொத்து மதிப்பு 30,49,00,000 ரூபாய். வாசிக்க சிரமமாய் இருக்கும் என்பதால் எழுத்திலும் தருகிறேன். அவரது சொத்தின் மதிப்பு முப்பது கோடியே நாற்பத்தியொன்பது லட்சம் ரூபாய். இதில் நமக்கொன்றும் பிரச்சினையில்லை. இவ்வளவுதானா என்ற கேள்விக்குள்ளும் நானிப்போது போகவில்லை. இவ்வளவாகவே … Continue reading அம்பானி நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கும் அமித்ஷா!

அம்பானிக்காக ONGC நிறுவனத்தை படுகுழியில் தள்ளிய ’தேசபக்தர்’ மோடி!

அறிவழகன் கைவல்யம் நீண்ட நாட்கள் என்று சொல்ல முடியாது, இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய்ப்படுகை மற்றும் இயற்கை எரிவாயு நிலைகளைக் கண்டறியும் நிறுவனம், இந்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் - ONGC கடன்களற்றதாக மட்டுமல்ல, நாட்டின் மிகப்பெரிய லாபமீட்டும் நிறுவனமாகவும் இருந்தது, அதுமட்டுமல்ல, நாட்டின் Cash Rich நிறுவனமும் கூட. நாட்டின் காவல்காரர் மோடியின் திறமையான ஆட்சிக்காலத்தில் இந்த நிறுவனம் ஒரு பரிதாபமான நிலையை எட்டியிருக்கிறது, 1950-60 ஆம் ஆண்டுகளில் வளர்ச்சி … Continue reading அம்பானிக்காக ONGC நிறுவனத்தை படுகுழியில் தள்ளிய ’தேசபக்தர்’ மோடி!

இந்தியாவின் சமூக நீதியை மட்டுல்ல, ஜனநாயக அமைப்புகளையும் மோடி அரசு சிதைத்திருக்கிறது!

அறிவழகன் கைவல்யம் தேச பக்தாளே, மோடியும் அல்லக்கைகளும் இந்தியாவின் சமூக நீதியை மட்டும் சிதைக்கவில்லை, இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் என்று நம்பப்பட்ட, நம்பப்படுகிற அரசுத் துறை நிறுவனங்களை எல்லாம் ஊற்றி மூடி விட்டார்கள். அரசுத் துறை என்றவுடன் ஏதோ வணிக நிறுவனங்கள் என்று நினைத்துக் குழம்பி விடாதீர்கள். மோடியும், காவி அல்லக்கைகளும் குழி தோண்டிப் புதைத்தது இந்தியாவின் உழைக்கும் எளிய மக்களையும், சமூக நீதியையும் மட்டுமல்ல. மிக முக்கியமான இந்திய ஜனநாயகத்தின் தூண்களான பொதுத்துறை நிறுவனங்களின் நம்பகத்தன்மையை, … Continue reading இந்தியாவின் சமூக நீதியை மட்டுல்ல, ஜனநாயக அமைப்புகளையும் மோடி அரசு சிதைத்திருக்கிறது!