ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு மீது தேசத்துரோக வழக்கு: விசிக கண்டனம்

உலகப் புகழ்பெற்ற மனித உரிமை அமைப்புகளில் ஒன்றான ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் இந்தியப் பிரிவின்மீது 'பகமையைத் தூண்டுதல், கலவரம் செய்தல், தேசத்துரோகம்' உள்ளிட்ட குற்றங்கள் புரிந்ததாக பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். சுதந்திர தினத்தன்று மேற்கொள்ளப்பட்டிருக்கும் கருத்துரிமைக்கு எதிரான இந்தத் தாக்குதலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம் என அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக கருத்தரங்கு ஒன்றை நடத்தியுள்ளது. பாதிப்புக்குள்ளான காஷ்மீர் மாநிலத்தவர் … Continue reading ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு மீது தேசத்துரோக வழக்கு: விசிக கண்டனம்

குந்தனமோ சிறைச்சாலையில் கிறித்துமஸ்

அமெரிக்காவின் குந்தனமோ தீவுப் பகுதியில் இருக்கும் சிறைச்சாலை, தீவிரவாத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை அடைப்பதற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது. மனித உரிமை மீறல்கள் இந்த சிறைச்சாலையில் மீறப்படுவதாகவும் சிறைக்கைதிகள் கடுமையான சித்தரவதைகளுக்கு ஆளாக்கப்படுவதாகவும் தொடர்ந்து இந்த சிறைச்சாலை குறித்து குற்றச்சாட்டுகள் வந்தபடி இருக்கின்றன. மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் அம்னெஸ்டி அமைப்பு 107 கைதிகள் எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாமல் சிறைச்சாலையில் அடைத்து வைத்திருப்பதாக தெரிவிக்கிறது. அனைவரும் கிறித்துமஸ் கொண்டாடி வரும் வேளையில், இந்தக் கைதிகள் நம்பிக்கை … Continue reading குந்தனமோ சிறைச்சாலையில் கிறித்துமஸ்