முதல்வருக்கு மாரடைப்பு; அப்பலோவில் திரண்ட தொண்டர்கள்; தமிழகமெங்கும் போலீஸார் குவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. இதய ரத்தநாள அடைப்பை சரிசெய்வதற்காக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அது முடிந்தபிறகு முதலமைச்சர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார். இந்தநிலையில், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆலோசனையின்படி முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லண்டனிலிருந்து அவர் தரும் ஆலோசனையின்படி அப்போலோ மருத்துவர்கள் முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அப்போலோ மருத்துவர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அனைத்து சிகிச்சைகளையும் அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக … Continue reading முதல்வருக்கு மாரடைப்பு; அப்பலோவில் திரண்ட தொண்டர்கள்; தமிழகமெங்கும் போலீஸார் குவிப்பு

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து விசாரிக்க அருண் ஜேட்லி சென்னை வந்தார்

அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திரைப்பட துறையினரும் அப்போலோ மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரித்து வருகின்றனர். இன்று பிற்பகல் அப்பலோ மருத்துவமனைக்கு சென்ற பாஜக மூத்த தலைவர்களான அமித் ஷாவும் மத்திய அமைச்சரான அருண் ஜேட்லியும் அங்குள்ள மருத்துவர்களிடம் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். பின்னர் மருத்துவமனையிலிருந்து அவர்கள் புறப்பட்டு சென்றனர். கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அப்பலோ … Continue reading முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலன் குறித்து விசாரிக்க அருண் ஜேட்லி சென்னை வந்தார்