தேர்ச்சி பெறாத ஒரு துறையில் நிபுணத்துவம் பறைசாற்றி பணம் பிடுங்குவது குற்றம்: அபிலாஷா-ஷாலினி சர்ச்சையில் மனநல மருத்துவர் ருத்ரன்

மனநல மருத்துவர் ஷாலினி, மனநல ஆலோசகர் குறித்து ஆதாரங்களுடன் கூடிய குற்றச்சாட்டை வைத்திருந்தார். அதுகுறித்து மனநல மருத்துவர் ருத்ரன் இதுகுறித்து தனது முகநூலில் இட்டுள்ள பதிவு. என்னைப் பார்ப்பவர் பலரது உடனடி கேள்வி- இப்ப எல்லாம் ஏன் டிவில வரதில்லே? தொலைக்காட்சி மட்டுமல்ல அச்சு ஊடகங்களில் கூட நான் முன்போல் அடிக்கடி தென்படுவதில்லை என்பதால் சிலருக்கு என் இருப்பே கூட யாருக்கும் நஷ்டமின்றி மறதியில் காணாதொழிந்திருக்கிறது. அச்சு ஊடகங்களைப்பொருத்த மட்டில் இதற்கான காரணத்தில் ஒரு நியாயம் இருப்பதை நான் … Continue reading தேர்ச்சி பெறாத ஒரு துறையில் நிபுணத்துவம் பறைசாற்றி பணம் பிடுங்குவது குற்றம்: அபிலாஷா-ஷாலினி சர்ச்சையில் மனநல மருத்துவர் ருத்ரன்

அபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு

தொலைக்காட்சி விவாதங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வார இதழ்கள், படிப்பவராக இருக்கும் பட்சத்தில் "சைகாலாஜிஸ்ட் அபிலாஷா"வை தெரிந்திருக்கும். மன நலம் சார்ந்த விஷயங்கள் தொடர்பான கேள்விகள், கருத்துகள், ஆலோசனைகளுக்கு, இவரையே, சமீபமாக ஊடகங்கள் அதிகமாக நாடுகின்றன. இந்நிலையில்  அபிலாஷா மருத்துவரே அல்ல என்றும் அறமற்றவர்,  சட்டவிரோதமானவர்,  மோசடி பேர்வழி என்றும் மனநல மருத்துவர் ஷாலினி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.  இது குறித்த மருத்துவர் ஷாலினியின் முகநூல் பதிவுகளை தமிழாக்கம் செய்து கீழே வெளியிட்டுள்ளோம். Shalini தன்னுடைய மகளுக்கு, மனநிலை பிரச்சனைகள் இருப்பதற்கான … Continue reading அபிலாஷா போலி மனநல மருத்துவர்: டாக்டர் ஷாலினி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு