இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்

பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் இந்த வேளையில் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வரும் பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களை சந்தித்தோம். த டைம்ஸ் தமிழ்.காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ். இதில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை, அதன் போதாமை, அடையாள அரசியல், ஆர்எஸ்எஸ் -ன் தாக்கம் என பல ஆழமான செய்திகளை இந்த நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் அ. மார்க்ஸ். கேள்வி : பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இஸ்லாமிய வேட்பாளர்களாக அதிமுக, திமுக சார்பில் யாருமே … Continue reading இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். தாக்கம் எல்லா கட்சிகளிலும் உள்ளது: அ. மார்க்ஸ் நேர்காணல்

மோடிக்கு அத்வானி திடீர் ஆதரவு!

ரஷ்யாவுக்கு பயணம் சென்றிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, முன்னறிவிப்பின்றி பாகிஸ்தானின் லாகூருக்குச் சென்றார். பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரிஃபுக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல சென்றதாக பின்னர் தெரிவித்தார் மோடி. இந்தியா-பாகிஸ்தான் இடையே இடைவெளி விழுந்த நேரத்தில் மோடியில் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. இந்தப் பயணம், ஒரு சில பாஜகவினர் மற்றும் அக்கட்சியை ஆதரிக்கும் இந்து அமைப்புகளிடையே இது புகைச்சலை உண்டாக்கியது. இந்நிலையில், மோடியைக் கடுமையாக விமர்சித்து வந்த பாஜக மூத்தத் தலைவர் … Continue reading மோடிக்கு அத்வானி திடீர் ஆதரவு!

இதோ கீர்த்தி ஆசாத்தைப் போல பாஜக தூக்கிய எறிந்த தலைவர்களின் பட்டியல்!

அரசியல் கட்சிகள் சில நேரங்களில் மூத்தத் தலைவர்கள், கட்சிக்காக உழைத்தவர்களை தூக்கியெறிவது சர்வ சாதாரண விஷயம்தான். ஆனால், மோடி-அமித் ஷா பாஜகவின் அதிகார மையங்களாகிவிட்ட பிறகு பல மூத்தத் தலைவர்கள், நேர்மையான அரசியல்வாதி என பெயர் எடுத்தவர்களை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. அதன் பட்டியல் இதோ... அத்வானி மோடி தலைமைக்கு பாஜக பலிகொடுத்த மூத்தத் தலைவர் ‘ரத யாத்திரை’ புகழ் அத்வானி. பிரதமர் கனவில் இருந்த அத்வானியை ஓரங்கட்டி, மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததில் முழு பங்கும் … Continue reading இதோ கீர்த்தி ஆசாத்தைப் போல பாஜக தூக்கிய எறிந்த தலைவர்களின் பட்டியல்!