அமெரிக்காவில் Ambedkar king study circle சார்பில் செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெற்ற கருத்தரங்கில் ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான், கான்பிரஸ் கால் மூலம் பேசினார். இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் ஆதித்தமிழர்களின் வரலாறு புத்தகங்கள், ஆதித்தமிழர் பேரவையின் செயல்பாடுகள் குறித்து கேட்டனர். செவ்வியை இந்த இணைப்பில் பார்க்கலாம் - https://drive.google.com/file/d/0B-Dkvyw7NXuYX2VFaU9SVGRvMWc/view?usp=drivesdk அதன் பின், "இந்திய சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காய் போராடிவரும் ஆதித்தமிழர் பேரவை கடந்து வந்த பாதைகள் " என்ற தலைப்பில் அதியமான் உரையாற்றினார்.