“திராவிட இயக்க சிந்தனையோடு எழுதுகிறவர்களை இங்கே கொண்டாடுவதில்லை”: எழுத்தாளர் தமிழ்மகன் நேர்காணல்

சினிமா பத்திரிகையாளர், அறிவியல் புனைகதை எழுத்தாளர், நாவலாசிரியர், சிறுகதாசிரியர் என பன்முகத்துடன் எழுதி வருபவர் தமிழ்மகன். இரண்டு கவிதை நூல்கள், ஐந்து சிறுகதை தொகுதி, பத்துக்கும் மேற்பட்ட நாவல்கள், அறிவியல் கட்டுரை தொகுப்பு, சினிமா தொடர்பான ஐந்துக்கும் மேற்பட்ட நூல்கள் என இவருடைய எழுத்துழைப்பு ஆவணமாக்கப்பட்டுள்ளது.  இதுவரை வெளியான இவருடைய நூல்களில் ஆகச்சிறந்த படைப்பாகக் கொண்டாடப்படுவது திராவிட இயக்க பின்னணியில் எழுத்தப்பட்ட ‘வெட்டுப்புலி’ நாவலே! இந்த உரையாடலின் மையப்புள்ளியாக ‘வெட்டுப்புலி’ அமைந்திருக்கிறது. தொழிற்சங்க செயல்பாட்டாளர் பீட்டர் துரைராஜ், … Continue reading “திராவிட இயக்க சிந்தனையோடு எழுதுகிறவர்களை இங்கே கொண்டாடுவதில்லை”: எழுத்தாளர் தமிழ்மகன் நேர்காணல்

யார் அண்ணா?

ஜெயநாதன் கருணாநிதி ஆண்டது இரண்டே ஆண்டு என்றாலும் அவர் உருவாக்கிய அரசியல் அமைப்பின் தாக்கம் இன்றும் தமிழகத்தின் சமூக - பொருளாதார வெளியில் காண்கிறோம் . மத்திய அரசாங்கத்தின் முதலீட்டை, காமராஜர் தான் தமிழகத்திற்கு கொண்டு வந்தார் என்று சொன்னாலும் திராவிட கட்சிகளின் தொடர் Policy Interventions யினாலும் கொள்கை முடிவுகளில் இருந்த Continuity னாலும் தான் பொருளாதாரத்தில் பின் இருந்த தமிழகம் இன்று இந்தியாவில் எத்துறையிலும் முதல் மூன்று இடத்தில இருக்கிறது (இல்லை என்று ஒற்றை … Continue reading யார் அண்ணா?

“அண்ணாவையும் பெரியாரையும்கூட கைது செய்திருப்பார்கள்”!

இராஜபாளையம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஏ.குருசாமியை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சுபாஷினி அலி பேசினார். அதிலிருந்து... “1965 முதல் 1967 வரை சென்னையில் உள்ள கல்லூரியில் நான் மாணவராக படித்த போது, அண்ணா, நெடுஞ்செழியன், கலைஞர் ஆகியோர் பேசுகிறார்கள் என்றால் அவர்களின் பேச்சைக் கேட்க மிகப் பெரிய கூட்டம் கூடும். ஆனால், தற்போது ஜெயலலிதாவும், கலைஞரும் வரும் கூட்டத்திற்கு ரூ.200 முதல் 300 வரை கொடுத்து ஆட்களை வரவழைக்கின்றனர். அதிலும் … Continue reading “அண்ணாவையும் பெரியாரையும்கூட கைது செய்திருப்பார்கள்”!

அதிமுக ஆட்சியின் ஐந்தாண்டு அவலங்களை பட்டியலிடுகிறார் அ. மார்க்ஸ்

அ. மார்க்ஸ் ஜெயா அதீதத் தன்னம்பிக்கையுடன் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார். எதிர்க் கூட்டணிகளின் முக்கிய ஆயுதமான 'பூரண மதுவிலக்கு' என்பதையும் 'படிப்படியான மதுவிலக்கு' என்பதன் மூலம் கலகலக்க வைத்துவிட்டார் (உண்மையில் அதுதான் நடைமுறைச் சாத்தியம். இதை நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன்). அது இருக்கட்டும். மக்களின் மறதி ஆள்பவர்களுக்கும், ஆண்டவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம். பழைய வரலாறுகள் இருக்கட்டும். இந்த ஐந்தாண்டு ஆட்சியில் நடந்துள்ள சிலவற்றை நாம் நினைவுபடுத்துவது அவசியம். பதவி ஏறியவுடன் சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்த இயலாது எனச் சொல்லி, … Continue reading அதிமுக ஆட்சியின் ஐந்தாண்டு அவலங்களை பட்டியலிடுகிறார் அ. மார்க்ஸ்

1967 தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆனது ஏன் தெரியுமா?

ஒரு பொது எதிரியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தால் வெற்றி உறுதி என்பது இத்தேர்தலில் நிரூபணமானது. இந்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்துவதற்கு தமிழகத்தில் செயல்பட்டு வந்த அரசியல் கட்சிகள் அனைத்தும் கூட்டு சேர்ந்து பாடுபட்டு காங்கிரஸ் அரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கிய தேர்தல். அதற்குப்பின் காங்கிரஸ் கடந்த 49 ஆண்டுகளாக ஆட்சியில் அமர்வதற்கு படாதபாடு படுகிறது. ஒன்பது ஆண்டுகள் முதல்வராக இருந்த காமராஜ் 1963ஆம் ஆண்டில் கட்சிப்பணி முக்கியம் என்று கூறி அவரே கொண்டு … Continue reading 1967 தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஆனது ஏன் தெரியுமா?

‘பேச்சுத்திறன்கொண்டோர் எல்லாம் தலைவர்களா?’

எழிலரசன் தமிழகத்தின் பொதுப்புத்தியில் ‘பேச்சாளர்கள்’ எல்லாம் ஏதோ பெரிய தலைவர்கள் என்பதுபோல் பதிந்திருக்கிறது. அதனால்தான், பேச்சாளர்களுக்கு போகும் இடமெல்லாம் அதீத மரியாதை தரப்படுகிறது. ஆனால், பேச்சுத்திறன் கொண்டுள்ளோர் எல்லாம் தலைமைத்திறனையும் கொண்டிருப்பார்களா என்பது கேள்விக்குறியே! தமிழகத்தில் பலத் தலைவர்கள் சிறந்த பேச்சாளர்களாக விளங்கியிருக்கிறார்கள். பெரியார், அண்ணா ஆகியோர் சிறந்த உதாரணம். பேச்சாற்றல் பெருமளவு இல்லாதிருந்தும் தலைமைப்பண்புக் காரணமாக தலைவர்களாக இருந்தவர்களும் உண்டு. உதாரணம் காமராஜர். ஆனால், பேச்சுத்திறனை தலைமைத்திறனோடு போட்டு குழப்பிக்கொண்டு, காலப்போக்கில் ஒலிபெருக்கி முன்னால் நின்று … Continue reading ‘பேச்சுத்திறன்கொண்டோர் எல்லாம் தலைவர்களா?’