ங்கப்பூர் ஆசியாவிலேயே காஸ்ட்லியான மருத்துவத்திற்கு பேர் போன நாடு. சிங்கப்பூரில் வாங்குகிற கட்டணத்தை பார்த்து மிரண்டு போய் சென்னைக்கு வருகிற நோயாளிகள் ஏராளம்.
குறிச்சொல்: அட்லீ
#தெறி:“நல்ல தமிழ் படங்கள இப்படி காப்பி அடிச்சு நாசமாக்றீங்களே, அட்லீ”
ஜி. விஜயபத்மா எந்த ஒரு விசயத்துல ஈடுபடும் முன்பும் mindsetனு ஒண்ண நம்ப subconscious mind..பட்டுனு consious mindக்கு transferபண்ணிடும். நாம அதுக்கு நம்பளயும் அறியாம தயாராகிடுவோம். அதாவது சுவிஷேச கூட்டத்துக்கு போறோம்னா வாய் தானா ஜீஸஸ்னு சொல்லும். திருப்பதி போனா கோவிந்தான்னு சிலிர்க்கும். அதுமாதிரி தளபதி விஜய் படத்துக்கு போனா இப்படித்தான் இருக்கும்னு தெரிஞ்சுதான"தெறி"மாஸ் ஆக்ஷன் படம் பார்க்க போறோம். அப்புறம் படம் பார்த்துட்டு அட்லீங்கிற இயக்குனர நான் எப்படி திட்டி விமர்சனம் எழுத முடியும்? … Continue reading #தெறி:“நல்ல தமிழ் படங்கள இப்படி காப்பி அடிச்சு நாசமாக்றீங்களே, அட்லீ”
வந்த வேகத்தில் யூ ட்யூப்பில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டு வந்த விஜய்யின் ‘தெறி’ டீஸர்!
விஜய் நடிக்கும் தெறி படத்தின் டீஸர் நேற்றிரவு வெளியானது. வெளியான சில மணிநேரங்களிலேயே 9 லட்சத்துக்கு மேற்பட்ட பார்வைகளைக் கடந்த இந்த டீஸர், தீடிரென யூட்யூப் இணைப்பிலிருந்து நீக்கப்பட்டது. Tamil takies என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. காப்புரிமை பிரச்சினையால் நீக்கப்பட்டது என அறிவிப்பு வந்தது. ஆனால் இந்த டீஸர், தெறி படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணுவின் பெயரிலான கணக்கில் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளருக்கே காப்புரிமை பிரச்சினையா என இணைய பார்வையாளர்கள் குழம்பி நிற்க, சில நிமிடங்களில் மீண்டும் … Continue reading வந்த வேகத்தில் யூ ட்யூப்பில் இருந்து நீக்கப்பட்டு, மீண்டு வந்த விஜய்யின் ‘தெறி’ டீஸர்!