“தெருவோர மாமிசக் கடைகளை தடை செய்ய வேண்டும்” தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பரிந்துரை!

"சன்மார்க்க நேசன்' மாத இதழின் 11-ஆம் ஆண்டு விழா, சன்மார்க்க அறக்கட்டளை தொடக்க விழா, சன்மார்க்க அச்சகம் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் சன்மார்க்க நேசன் அறக்கட்டளையைத் தொடக்கி வைத்துப் பேசியதை வெளியிட்டுள்ளது தினமணி. அதில், “சன்மார்க்கத்தின் அடிப்படை கொல்லாமையும், புலால் மறுத்தலும். வள்ளுவரும், வள்ளலாரும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் இடமும் இதுதான். தற்போதைய சூழலில் முழுமையாக புலால் உண்ணாத உலகத்தை உருவாக்க முடியுமா என்று கேட்டால் … Continue reading “தெருவோர மாமிசக் கடைகளை தடை செய்ய வேண்டும்” தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பரிந்துரை!