நூல் அறிமுகம்: கோவை சதாசிவம் எழுதிய “ஆதியில் யானைகள் இருந்தன “

கோவை சதாசிவம் யானைகள், மனிதர்களின் சூது, வாது அறியாத ஓர் அப்பாவி விலங்கு! மனிதர்கள் ஓட்டத்தயங்கும் சைக்கிளை சர்க்கஸ்சில் இன்னும் அவைகள் ஓட்டுகின்றன. காலில் பிணைத்த சங்கிலி இறுகி கொப்பளிக்கும் குருதியைப் பொருட்படுத்தாமல் கோவில் வாசலில் நிற்கும் யானை கும்பிட வருவோருக்கு தும்பிக்கை தேயத்தேய ஆசீர்வாதம் வழங்குகிறது! தார்ச்சாலை சூட்டில் பஞ்சுப் பாதம் தீ பற்ற வாகன நெரிசலிடையே பத்துக்காசு பிச்சை எடுத்து பாகனுக்கு தருகிறது! சைக்கிள் ஓட்டுகிற ... ஆசீர்வதிக்கிற ... பிச்சை எடுக்கிற யானைகளை … Continue reading நூல் அறிமுகம்: கோவை சதாசிவம் எழுதிய “ஆதியில் யானைகள் இருந்தன “

“பல்லி – ஓர் அறிவியல் பார்வை “

குளியல் அறையிலிருந்து மனைவி "என்னங்க... "என்றால்..! சுவற்றில் "பல்லி " இருக்கிறது என்று புரிந்து கொள்ளும் கணவன் தன்னை புத்திசாலியாகப் பாவித்துக்கொள்கிறான்! பல்லியை பயங்கொள்ளும் உயிரினமாய் மாற்றியது எது..? பல்லி உணவில் விழுந்தால் மரணம் என்று பத்திரிக்கைகளும், உடலில் விழுந்தால் சகுனம் என்று பஞ்சாங்கமும் அலறுவது எதற்காக ..? வீட்டுத்தங்குயிரியாக மனிதர்களுக்கு அருகாமையில் பல்லிகள் வாழ்வது ஏன்..? உதட்டோரம் சிறுசிறு கொப்பளங்களோடு எதிரே வரும் நண்பரிடம் "உதட்டில் என்ன கொப்பளம் என்றால்..!" பல்லி சிறுநீர் கழித்துவிட்டது என்பார் … Continue reading “பல்லி – ஓர் அறிவியல் பார்வை “