ஃபாத்திமா நுழைவுத் தேர்வுகளில் முதலிடம் பெற்றவர் எனக் கூறுகிறார்கள். பாயல் தாத்வி மகப்பேறு மருத்துவத்தில் முதுகலை படித்து வந்தவர். நஜீப் நன்றாகப் படித்து வந்த மாணவர். இப்படி இருந்தும், பட்டமா கிடைத்தது?
குறிச்சொல்: ஃபாத்திமா லத்தீஃப்
இஸ்லாமிய வெறுப்பும் சாதிய உணர்வுகளும் நிரம்பிய துறை அது: ஐஐடி மாணவி அல்பியா ஜோஸ்
அல்பியா ஜோஸ் நான் ஒரு ஐஐடி மெட்ராஸின் மாணவர். எனது கல்வி வளாகம் ஒரு உயரடுக்கு சாதியவாத, இனவாதம் பேசும் வன்முறைகூடம். மிக முக்கியமாக அது இஸ்லாமோபோபியாவை கடைப்பிடிக்கிறது. நவம்பர் 8ம்தேதி ஐஐடி மெட்ராஸில் முதலாமாண்டு எம்.ஏ மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். (நானும் அந்த துறையைச் சார்ந்தவர் தான்). இந்த கல்வி வளாகத்தின் அலட்சியம் குறித்தும் அதன் இயல்பான ஆதிக்க தன்மை குறித்தும் குறிப்பாக இங்குள்ள மாணவர்கள் … Continue reading இஸ்லாமிய வெறுப்பும் சாதிய உணர்வுகளும் நிரம்பிய துறை அது: ஐஐடி மாணவி அல்பியா ஜோஸ்