“நான் கிறிஸ்டஃபர் நோலனின் படங்களையோ ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படங்களையோ பிரதியெடுக்க விரும்பவில்லை”: ஃபாண்ட்ரி இயக்குநர் நேர்காணல்

சாதிய தீவிரத்தை உணர்த்திய அறிமுகப்படமான ஃபாண்ட்ரி மூலம் மராத்தி சினிமாவுக்கு புத்துயிரூட்டியவர் நாக்ராஜ் மஞ்சுளே(37). வெளியாக இருக்கும் ‘சய்ரத்’ படத்தில் காதல் கதைக்கு மாறியிருக்கிறார். தன்னுடையை திரை முயற்சிகள் ஏன் ஏற்றத் தாழ்வுகளை மையப்படுத்துகின்றன என்று உரையாடுகிறார் நாக்ராஜ். தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்காக நேர்கண்டவர்: Alaka Sahani  நேர்காணலின் தமிழாக்கம் இங்கே... உங்களுடைய முதல் சினிமா ஃபாண்ட்ரி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வரவேற்பு அடுத்த படமான சய்ரத் மீது ஏதேனும் அழுத்தம் செலுத்தியதா? ஃபாண்ட்ரி திரைப்படத்தை உருவாக்கும்போது, … Continue reading “நான் கிறிஸ்டஃபர் நோலனின் படங்களையோ ஸ்டீவன் ஸ்பீல்பர்க் படங்களையோ பிரதியெடுக்க விரும்பவில்லை”: ஃபாண்ட்ரி இயக்குநர் நேர்காணல்

ஃபாண்ட்ரி: இந்த இருட்டுக்கு எப்போது முடிவு வரும்?

அ. குமரேசன் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சிறிய கிராமம் அகோல்நர். ஆண்டிராய்ட் கைப்பேசிகள் நுழைந்துவிட்ட அந்த கிராமத்தில் சிலர் அதில் ஒரு நிகழ்வைக் காணொளிக் காட்சியாகப் பதிவு செய்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பது, ஊரின் கோவில் திருவிழாவுக்கு இடைஞ்சலாக “அசிங்கப்படுத்துகிற” பன்றிகளை, இதற்கென்றே ஒதுக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களான அப்பா, அம்மா, மகள்கள், மகன் என எல்லோருமாகச் சேர்ந்து விரட்டிப் பிடிக்கிற காட்சி. சுட்டெரிக்கும் சாதியப் பாகுபாட்டு வெயிலின், தீண்டாமைக் கொதிப்பை முகத்தில் அறைந்து உணரவைக்கிறது படம். … Continue reading ஃபாண்ட்ரி: இந்த இருட்டுக்கு எப்போது முடிவு வரும்?