கேரளா பற்றி தெரிந்து கொண்டு பேச வேண்டும்: பிரதமர் மோடியின் பொய்யை அம்பலப்படுத்தும் க. கனகராஜ்

க. கனகராஜ் முன்பொரு முறை தேர்தல் பிரச்சாரத்தின் போது, நரேந்திர மோடி அவர்கள் கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டுப் பேசினார். பொதுமக்களும், கேரளத்தினரும், பல அறிவு ஜீவிகளும் இதற்காக மோடியை துவைத்து, கிழித்து வறுத்துப் போட்டனர்.மனித வளக் குறியீட்டில் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் உள்ள ஒரே மாநிலம் ‘கேரளம்’ மட்டும் தான். அத்தகைய மாநிலத்தை வாக்குகளை அபகரிப்பதற்காக ‘சோமாலியா’ என்று கோமாளித்தனமாக சித்தரித்து கிண்டலுக்கு உள்ளானார்.தற்போது, சில தினங்களுக்கு முன்பு கேரளாவில், ஏன் உணவுப் பொருட்களை … Continue reading கேரளா பற்றி தெரிந்து கொண்டு பேச வேண்டும்: பிரதமர் மோடியின் பொய்யை அம்பலப்படுத்தும் க. கனகராஜ்

வேளாண்சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடுவது ஏன்? இதோ 6 காரணங்கள்!

விவசாயச் சட்டங்களில் இருக்கும் மோசடியையும், விவசாயிகளின் போராட்டங்களில் இருக்கும் நியாயங்களையும் கீழ்கண்ட ஆறு காரணங்கள் சுருக்கமாகவும், அழுத்தமாகவும் சொல்கின்றன.1. இந்தச் சட்டங்களை உருவாக்கும்போது எந்த விதமான ஆலோசனைகளையும் விவசாயிகளோடு நடத்தவில்லை. சட்டங்களை நிறைவேற்றும் போது பாராளுமன்றத்தில் முறையான விவாதங்கள் நடத்தப்படவில்லை.2. மாநில அரசின் அதிகார வரம்புக்குள் இருக்கும் பல விதிகள் மத்திய அரசால் குறுக்கு வழியில், கூட்டாட்சி முறைக்கு எதிராக இந்த விவசாயச் சட்டங்களில் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.3. உறுதிப்படுத்தப்பட்ட வருமானம் என்னும் ஒரு இணக்கமான பாதுகாப்பு … Continue reading வேளாண்சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடுவது ஏன்? இதோ 6 காரணங்கள்!