மெளனம்: கனிமொழி கருணாநிதி கவிதை

தமிழ் வாழ்வின் தாழ்வுகளுக்கெல்லாம் நீயே காரணம் என்றவர்கள் எல்லோரும் இன்று காத்துக்கிடக்கிறார்கள் எங்களோடு.

சட்டப்பேரவை வைரவிழா காணும் கலைஞர்  பொதுவாழ்வில் நூற்றாண்டு காணட்டும்!

சட்டப்பேரவை வைரவிழா காணும் கலைஞர் பொதுவாழ்வில் நூற்றாண்டு காணட்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கலைஞரின் 94-ஆவது பிறந்தநாள் விழாவும், சட்டப்பேரவை வைரவிழாவும் நாளை கொண்டாடப்படுவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியும், மனநிறைவும் அடைகிறேன். 94-ஆவது பிறந்த நாள் காணும் நண்பர் கலைஞருக்கு உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் மிக நீண்ட அரசியல் பயணம் கலைஞருடையது … Continue reading சட்டப்பேரவை வைரவிழா காணும் கலைஞர்  பொதுவாழ்வில் நூற்றாண்டு காணட்டும்!

அவர் ஓர் பன்முக வித்தகர்; பல்கலைக் கொள் கலன்!

94 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை : மானமிகு சுயமரியாதைக்காரருக்கு பிறந்த நாள் வாழ்த்து! ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னைப் பற்றிய ஒரு வரி விமர்சித்துக்கொண்ட திராவிடர் இயக்கத் திண்தோள் வீரர் - வித்தகர் - நம்முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் நாளை (3.6.2017) 94 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்! அவருடன் அன்பொழுக, பாசம் … Continue reading அவர் ஓர் பன்முக வித்தகர்; பல்கலைக் கொள் கலன்!

“வைரவிழா நாயகரை வாழ்த்திடுவோம்!”

நூறாண்டு கடந்த திராவிட இயக்கத்தில் 80 ஆண்டுகளுக்கும் மேல் இயங்கிக் கொண்டிருக்கும் பெருமை கொண்டவர்